Archive for the ‘Live trading calls’ Category

Live Day Trading Calls

இங்கு இடம் பெறும் பரிந்துரைகளை கொடுக்கப்பட்டுள்ள விலையில் மட்டும் என்ட்ரி செய்யவும்.  அதற்கு முன்பாக என்ட்ரி செய்யாதீர்கள். அதேபோல் ஸ்டாப் லாஸ் கண்டிப்பாக கடைபிடிக்கவும். 

டபுள் ஸ்டாப் லாஸ் பார்முலா.

ஒருவேளை ஸ்டாப்லாஸ் உடைத்தால் உடனடியாக இருமடங்காக எதிர்நிலையை எடுக்கவும். உங்கள் லாஸ் வர் செய்யப்பட்டு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு நேற்றைய பரிந்துரைகளை கவனிக்கவும். எதிலும் உங்களுக்கு லாஸ் ஏற்பட வாய்ப்பு இருக்காது.

இந்த டபுள் ஸ்டாப் லாஸ் முறை எனது பரிந்துரைக்கு நன்கு செயல் படுகிறது,  அடுத்தவர்களின் ஆலோசனைகளுக்கு இது பொருந்துமா என்று சில நண்பர்கள் கேள்வி கேட்டார்கள். தயவு செய்து பேப்பர் டிரேடு மூலம் பரீட்சித்துப்பார்க்கவும்.

இன்று 11.30 பிறகே குறிப்புகளை தர இயலும், காலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வேண்டி உள்ளதால்.

 10.10  am –   buy suzlon above 276 with target 285 s/l 266

BUY HDFC ABOVE 2165  WITH TARGET OF 2230 S/L 2145

BUY ADLABS ABOVE 534  WITH TARGET OF 542  S/L 525

SELL ROLTA BELOW 305 WITH TARGT 295 S/L 310

BUY CAN BANK ABOVE 191 WITH TARGET 198 S/L 185

11.05 – SELL SUN TV BELOW 342  WITH TARGET OF 335  S/L 350

suntv i hv given target 335 achived even it went down up to 318

canbank  – made high 193

rolta target 295 it made 296.

 

adlab  target given -542 it’s reached 539

also it again crossed s/l if any one reversed the trade profit will be double

day low 521

 

hdfc target given 2230 it went up to 2208

 

suzlon went up to 279.95  when it was 279 i hv asked to close it

Live Day Trading Calls

sell adlabs bellow 592  targte  585  – s/l 600 time  target achived

sell bajaj auto below 620  target  600  – s/l  635  target achived