இன்றைய சந்தையின் போக்கு 16.04.2010


கடந்த ஒரு வாரமாக சந்தையில் நிலவிவந்த ஒரு தேக்க நிலை நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது.

யாரும் எதிர்பாராத நேரத்தில் முக்கிய சப்போர்ட் நிலையினை உடைத்து கீழ் நோக்கிய பயணத்தை துவங்கியது.

அடுத்து ?  இப்பயணம் தொடருமா? 

தற்போதைய நிலையில் 5300 தடைநிலையாகவும் 5240 மற்றும் 5200 ஆகியவை சப்போர்ட் நிலையாகவும் இருக்கும்.

இன்றைய முக்கிய நிலைகள்

5292 -5310-5327-5345

5258-5240-5223-5206

4 responses to this post.

 1. sir please continue

 2. சில நாட்கள் எழுதுகிறீர்கள்.
  பல நாட்கள் எழுதுவதே இல்லை.
  ஏன் இந்த இடைவெளி.
  தினமும் தொடர்ந்து எழுதுங்கள்.
  தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் .
  நன்றி.

 3. வணக்கம் சாய் சார்,

  உங்களின் “இன்றைய சந்தையின் போக்கினை” தினசரி வெளியிடலாம் அல்லவா?
  மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்……………

 4. sir,

  We expect your daily updates . you did this job and it was very fantastic to view the blog daily.
  kindly do this from this may month onwards.

  with regards.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: