இன்று துவங்கும் புதிய நிதியாண்டு அனைவரும் என்றும் மகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வகையில் சாதனை ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
நேற்றைய சந்தையில் எதிர்பார்த்ததை போலவே – 5260 நிலையினை உடைக்க பெருமுயற்சி எடுத்தது. அதேபோல் மேல் நிலையில் 5300 கடுமையான தடை நிலையாக இருந்து வருகிறது.
தற்போதைய நிலையில் 5350 அல்லது 5200 எந்த நிலை முதலில் உடைபட்டாலும் 100 புள்ளிகளுக்கு அதிகமாக அந்த திசையில் பயணிக்க வாய்ப்புள்ளது.
தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் – இன்று பிற்பகலில் ஒரு செல்லிங் பிரசர் எதிர் பார்க்கிறேன். ஆனாலும் காளை சவ்வாரி செய்பவர்கள் கடந்த 7 வாரமாக தொடரும் ஏற்றத்தை தக்கவைக்க பெரும் முயற்சி எடுப்பார்கள். அட்லீஸ்ட் வாரந்திர பிவோட் நிலையான 5260 க்கு கீழ் செல்லாமல் தடுக்கும் வகையில்.
நேற்றைய ஏற்ற இறக்கத்திற்கு காரணமானவர்கள்.
Sail + 3.62%, Rcom+3.24%, HDFC+2.91%, Sunpharma+2.91%, Gail +2.19%,
TCS -2.56%, ITC-1.95%, Hindunilever -1.57% BHEL-1.23%, Reliance – 1.25%
இன்றைய முக்கிய நிலைகள்.
5280 – 5301 – 5319 – 5327
5260 – 5241 – 5225-5210 – 5190
The investor of today does not profit from yesterday’s growth…Warren Buffett
Posted by Diamond Dew on ஏப்ரல் 1, 2010 at 1:25 பிப
இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கும் “TOP 10 SHARES ” க்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
Posted by இன்றைய எனது பார்வையுள் கவனித்த பங்கு 5.04.2010 « பங்கு வணிகன் on ஏப்ரல் 5, 2010 at 8:08 முப
[…] பார்வையுள் கவனித்த பங்கு 5.04.2010 5 04 2010 இன்றைய சந்தையின் போக்கு 5.04.2010 NIFTY முக்கியமான சப்போர்ட் […]