இன்றைய சந்தையின் போக்கு 11.03.2010


நேற்றைய தினம் பதிவில் எழுதிய ரிலையன்ஸ்-ன் பரிந்துரை அபாரம், நூல் பிடித்ததை போல் சரியாக 1020 வரை சென்றது ஆச்சரியம் தான். பாராட்டிய நண்பர்களுக்கு மிக்க நன்றி.

திங்களன்று எழுதியது-

//ஒரு சில நாட்கள் இந்த நிலைகளில் பக்கவாட்டு நகர்வுகளாக சந்தையின் போக்கு இருக்கலாம்.//

அதே போல் மூன்று நாட்களாக பக்கவாட்டு நகர்வாகவே அமைந்து வருவது கரடிகளின் “கை” உயர்வதையே தெரிவிக்கிறது.

தீபத்திரு நாளிற்கு பிறகு மூன்று முறை சரிவில் இருந்து மீிண்டுள்ளது,  தற்சமயம் இந்த ஏற்றத்தை தக்கவைக்காமல் பின் வாங்கினால் முந்தைய சரிவுகளை விட வேகம் அதிகமிருக்குமென்று எதிர் பார்க்கிறேன்.

குறிப்பாக வங்கித்துறை பங்குகளை கவனிக்கவும்…   

இன்றைய தினம் 5140 மற்றும் 5110 ஆகிய நிலைகள் குறிப்பிடத்தக்கவை.

ரிலையன்ஸ்  –   1007 ற்கு கீழ் 994 – 888 வரை செல்லலாம்.  

1016 ற்கு மேல் 1029 / 1036 வரை செல்லலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: