Archive for மார்ச் 9th, 2010

இன்றைய சந்தையின் போக்கு 09.03.2010

நேற்றைய தினம் கேப்-அப் ஆக துவங்கி சரிவடைந்த சந்தையை SBI பற்றிய பாரளுமன்ற செய்தி தடுத்தது.

அரசு தனது பங்கினை 4% அளவில் குறைக்க உள்ளது.

1994 ம் ஆண்டிற்கு பிறகு போன்ஸ் பங்கு வழங்கவும் அனுமதி.

ஆனாலும் இச்செய்தியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலாமல் போனது ஆச்சரியமே!

நாள் நெடுகில் பக்கவாட்டு நகர்வுகளாகவே அமைந்தது.

இன்றைய தினம் 5140 மற்றும் 5100 நிலைகள் முக்கியமானவையாக இருக்கும்.  

அடுத்த சில நாட்களுக்கு 5070 நிலை வலுவான சப்போர்ட்டாக இருக்கும். அதற்கு கீழ் ஒரு செல்லிங் பிரசர் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.