Archive for மார்ச் 8th, 2010

இன்றைய சந்தையின் போக்கு 08.03.2010

சென்ற வாரம் எதிர் பார்த்த 5100 நிலையினை அடைந்தது.    தற்போதைய நிலையில் ஒரு சிறிய சரிவுக்கான வாய்ப்புகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

அதற்கான இடம் 5070. 

5070 நிலை உடைபடாதவரை  இந்த ஏற்றம் தொடரும் வாய்ப்புகள் உள்ளது மேலே தடை நிலையாக 5150.

ஒரு சில நாட்கள் இந்த நிலைகளில் பக்கவாட்டு நகர்வுகளாக சந்தையின் போக்கு இருக்கலாம்.