இந்த வார சந்தையின் போக்கு – 02.03.10


ஒரு வழியாக பட்ஜெட் பரபரப்பு முடிவடைந்தது.

தேவையான அளவு பட்ஜெட்டிற்கு முன்பாக சரிவடைந்துவிட்டதால்,  பட்ஜெட் அன்று ஏற்றத்தைத்தான் எதிர்பார்த்தோம் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை.

இனி வரும் நாட்களில் சர்வதேச சந்தைகளால் தான் சந்தையை வழி நடத்தப்படும்.. 

ஆர்வமாக கவனிக்க வேண்டிய விசயம் டவ்ஜோன்ஸின் வாரந்திர மற்றும் மாதாந்திர  சார்ட்கள்.   20-25  மாத சராசரிகளுக்கு இடையில் நிலைகொண்டுள்ளது.

சரி நமது சந்தை கடந்த சிலவாரங்களாக,

ஆமை வேகத்தில் காளைகள் நகர்ந்தாலும் தொடர்ந்து 3 வாரமாக உயர்ந்து வருகிறது, குறிப்பாக வாரந்திர பிவோட் நிலைக்கு மேல்.

இந்த வாரத்திற்கான பிவோட் நிலை.  4922

தற்போதைய நிலையில் முக்கியமான சப்போர்ட் 4857.

மேல் நிலை – 4975    மற்றும் 4993.    இந்நிலைகளை கடந்தால் 5040 – 5100 நிலைகளை எட்டிடலாம்.

அதற்கு மாறாக

மீண்டும் நிப்டி 4747 நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளதையும் மறுப்பதற்கில்லை. 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: