இன்றைய சந்தையின் போக்கு 17.2.2010


இன்றைய சந்தையை பற்றி குறிப்பிட பெரிதாக ஒன்றும் இல்லை..

நேற்றைய பதிவில் குறிப்பிட்ட தடை நிலைகளில் முதல் நிலையான 4920 ஐ உடைத்து முன்னேறாதது வருத்தமே.

இன்னும் வங்கித்துறை பெரிய அளவில் காளைகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

சென்ற வாரம் நிப்டி 4920 இல் இருந்த சமயம் பேங்க் நிப்டி 8650    ஆனால் நேற்றைய தினம் 8550 யே கடக்கவில்லை.

இன்றைய துவக்கம் நிப்டி 4920 நிலையினை எவ்வாறு கையளுகிறது என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்..

ஆதரவு நிலைகள் –   4875  –  4826

இன்றைய முக்கிய நிலைகள்

4918 – 4939 – 4951

4895  – 4880 – 4867- 4850

====================================================

டுவிட்டரில் திருவள்ளுவர்

இன்று பலர் டிவிட்டரில் கலக்கி வருகிறார்கள்.   சரி நம்ம பங்களிப்பக திருவள்ளுவரின் திருக்குறளினை டிவிட்டரில் முழுமையாக பதிவிட்டுள்ளோம்..  சும்ம ஆர்வ கோளாறு தான்.

டிவிட்டரில் திருக்குறளை பதியும் போது… இந்த வசதி திருக்குறளுக்கே உருவாக்கபட்டதை போல இருப்பதாக தெரிந்தது. ஆம் 140 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது.

ஒரு வேளை இந்த வசதி திருவள்ளுவர் காலத்தில் இருந்திருந்தால் ஓலைச்சுவடியில் எழுதியதை விட இன்னும் அதிகமாக எழுதி இருப்பார் 🙂

http://twitter.com/THIRUKURAL1330

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: