இன்றைய சந்தையின் போக்கு 09.02.2010


எதிர் பார்த்ததை போலவே  4675 நிலைகளில் நல்ல சப்போர்ட் கிடைத்தது.  ஆனால் 4800 நிலையினை உடைக்க இயலாமல் பின் வாங்கியது  😦   இன்னும் கரடிகள் பலவீனம் அடையாததையே காட்டுகிறது.

சர்வதேச சந்தைகளில் பெரிய உற்சாகம் இல்லை.   பக்கவாட்டு நகர்வுகள் தான் தென்படுகின்றன.

காளைகள் தற்போதைய நிலையில் –  4825 – 4865 நிலைகளை கடக்க வேண்டும், குறைந்த பட்சம் நேற்றைய உயர்வினை தக்கவைக்க வேண்டும்.

4675-65 வலுவான சப்போர்ட்டாக இருக்கும்.

இன்றைய நிப்டி நிலைகள்

4767 – 4780 – 4801 – 4818 – 4835 – 4855 – 4867

4750

4739 -4720 – 4705 – 4690  – 4676

குறுகிய கல முதலீடாக டி. எல். எப் பங்கினை  310-14  இல் வாங்கலாம் ஸ்டாப்லாஸ் – 299/95    டார்கெட் 340  – 365.

நீண்டகால முதலீடாக (2 yr)  MTNL பங்கினை வாங்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: