இன்றைய சந்தையின் போக்கு – 04.02.2010


கடந்த  10 நாட்களாக எதிர்பார்ப்புகளையொட்டியே சந்தையின் நகர்வுகள் உள்ளது.

செவ்வாய் கிழமை சரிவினை, நேற்றைய தினம்  நிப்டி மீட்டெடுத்திருந்தாலும் வங்கிதுறை பங்குகளில் அந்த உற்சாகம் கானப்படவில்லை.  

இருந்தாலும் – யாரும் எதிர்பாராத நேரத்தில் பெரிய அளவிலான சார்ட் கவரிங்,  நிப்டியினை 5040-5080 நிலைக்கு எடுத்து செல்லும் வாய்ப்புகள் இருக்கிறது.. அதற்கு 4845 -4825-4800 நிலைகள் உடைபடாமல் இருக்க வேண்டும்.

இன்று தாக்கல் செய்யப்படவுள்ள கிரிட் பாரேக் கமிட்ட்டியின் அறிக்கையின்  விவரங்களை எதிர்பார்த்து, எந்த பக்கத்திலும பயணம் செய்ய தயாரான நிலையில் நேற்றைய வர்த்தகத்தின் முடிவு அமைந்துள்ளது.

குறிப்பாக –  பெட்ரோல் விலை நிர்ணயத்தை நிறுவனங்களே மேற்கொள்ள அனுமதிக்கும் பரிந்துரையில்   அரசு என்ன முடிவு எடுக்க உள்ளது என்பதை பொறுத்து, ரிலையன்ஸ் /எஸ்ஸார் ஆயில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் (ONGC,BPCL,HPCL,IOCL ) பங்குகளின் போக்கு அமையும். 

NTPC –  FPO

புலி வருது புலி வருது என்று நீண்ட காலமாக காத்திருந்த அரசின் Divestment  NTPC யில் துவங்கியுள்ளது.   இது மேலும் பல நிறுவனங்களில் தொடரும்.

பாதுகாப்பான நீண்ட கால முதலீட்டிற்கு (3 ஆண்டுகள்+) ஏற்ற பங்கு….

அடுத்து வரும் நாட்களில் சந்தையின் போக்கு அரசின் அறிவிப்புகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான செய்திகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் வழி நடத்தப்படும் என்றால் மிகையில்லை.

பின் குறிப்பு:-

அதிக வேலைப்பளு, கூடுதலான சோம்பேறித்தனம் குறிப்பாக காமாடிட்டி வர்த்தகத்தால் இரவில் எற்படும் கால தாமதத்தால்,  காலையில் தாமதமாக எழுவது…9 மணிக்கு சந்தை ஆரம்பம் ஆகிய காரணங்களால் பதிவெழுதுவதில் நீண்ட இடைவெளி..  இனி இடைவெளியின்றி எழுத முயற்சிக்கிறேன். 🙂

2 responses to this post.

  1. Thank you…..always welcome for your views………..

  2. thank you sir . please continue for your views

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: