Archive for பிப்ரவரி, 2010

இன்றைய சந்தையின் போக்கு 22.2.2010

முக்கியமான வாரம் –  
 • பட்ஜெட் கூட்ட தொடர் இன்று துவங்க உள்ளது. 
 • ரயில்வே பட்ஜெட் – புதன் கிழமை.
 • இந்த மாத F&O Closing  – வியாழகிழமை.
 • வெள்ளியன்று பொது பட்ஜெட்.

ஆகையால் சந்தையில் மேடுபள்ளங்களுக்கு குறைவிருக்காது. சின்ன சின்ன செய்திகளாலும் யூகங்களாலும் வழிநடத்தப்படும்.

கடந்த 20 ஆண்டுகளில் ஒரு அரசு எந்த ஒரு கூட்டனி நெருக்கடிகளுக்கும் இடமில்லாமல் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகம்.

அரசுக்கும் சில நெருக்கடிகள் இருக்கின்றன..   விலைவாசி உயர்வு..   உயர்ந்து வரும் பணவீக்கவிகிதம் … நக்சல் பிரச்சினைகள்,  தெலுங்கான என்று. 

இவை அனைத்திலிருந்தும்  (தற்காலிகமாக) திசைதிருப்பும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனது எதிர்பார்ப்பு – பாஸிட்டிவான பட்ஜெட். 

டெக்னிகலாக

தொடர்ந்து 2 வாரமாக வாரந்திர பிவோட் நிலைகளுக்கு மேல் முடிவடைந்து வருகிறது.  

4800  – மற்றும் 4747 நல்லதொரு சப்போர்ட்டாக இருக்கும்.   மேல் நிலைகளில் 4920 – 4950 தடைநிலையாக இருக்கும்.

கடந்த ஜனவரி முதல் வாரம் வரை சந்தையின் சரிவின் வேகம் குறைவாகவும்..   உயர்வு என்பது ஒவ்வொரு முறையும் அதி வேகமாகவும் இருந்து வந்த நிலை மாறி…  தற்போது ஆமை வேகத்தில் ஏறுவதும் அதிரடியாக இறங்குவதுமாக மாறியுள்ளதை அவதானிக்கலாம்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம்..

இந்த வாரத்திற்கான பிவோட் நிலை – 4850

இன்றைய சந்தையின் போக்கு 17.2.2010

இன்றைய சந்தையை பற்றி குறிப்பிட பெரிதாக ஒன்றும் இல்லை..

நேற்றைய பதிவில் குறிப்பிட்ட தடை நிலைகளில் முதல் நிலையான 4920 ஐ உடைத்து முன்னேறாதது வருத்தமே.

இன்னும் வங்கித்துறை பெரிய அளவில் காளைகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

சென்ற வாரம் நிப்டி 4920 இல் இருந்த சமயம் பேங்க் நிப்டி 8650    ஆனால் நேற்றைய தினம் 8550 யே கடக்கவில்லை.

இன்றைய துவக்கம் நிப்டி 4920 நிலையினை எவ்வாறு கையளுகிறது என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்..

ஆதரவு நிலைகள் –   4875  –  4826

இன்றைய முக்கிய நிலைகள்

4918 – 4939 – 4951

4895  – 4880 – 4867- 4850

====================================================

டுவிட்டரில் திருவள்ளுவர்

இன்று பலர் டிவிட்டரில் கலக்கி வருகிறார்கள்.   சரி நம்ம பங்களிப்பக திருவள்ளுவரின் திருக்குறளினை டிவிட்டரில் முழுமையாக பதிவிட்டுள்ளோம்..  சும்ம ஆர்வ கோளாறு தான்.

டிவிட்டரில் திருக்குறளை பதியும் போது… இந்த வசதி திருக்குறளுக்கே உருவாக்கபட்டதை போல இருப்பதாக தெரிந்தது. ஆம் 140 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது.

ஒரு வேளை இந்த வசதி திருவள்ளுவர் காலத்தில் இருந்திருந்தால் ஓலைச்சுவடியில் எழுதியதை விட இன்னும் அதிகமாக எழுதி இருப்பார் 🙂

http://twitter.com/THIRUKURAL1330

இன்றைய சந்தையின் போக்கு 17.2.2010

எதிர் பார்த்த நகர்வு நேற்றைய தினம் –  நடைபெற்றது.   

கவனிக்க வேண்டியவை…

நேற்றைய ஏற்றத்தில் – வங்கித்துறை பங்குகளின் பங்களிப்பு இல்லை.

கடந்த 11.2.2009  வியாழன் கேப்-அப் துவக்கத்தினால் ஏற்பட்ட இடைவெளி (4750) நிப்டியில் நிரப்பபடவில்லை.  (பேங்க் நிப்டியில் நிரப்பப்பட்டு விட்டது. )

 அடுத்து வரும் நாட்களில் (4756)   இந்த இடைவெளி வலுவான சப்போர்ட்டாகவும்  …  கரடிகளுக்கான வாய்ப்பாகவும் அமையும்.

4865 நிலையினை தக்கவைக்கும் பட்சத்தில்  4949  – 4990  சாத்தியமே.

Support  –   4848 –  4800-4747.

Res –  4920   – 4949   –  4990 – 5040.

இன்றைய முக்கிய நிலைகள்.

4889-4900 -4918 – 4939 – 4951

4867

4850 – 4829 – 4810

இன்றைய சந்தையின் போக்கு 16.2.2010

சில உலக சந்தைகளின் விடுமுறையால் – குறைவான வேல்யூம் மற்றும் பணவீக்க விகிதம் போன்ற காரணங்களால் சிறிய அளவில் சரிவினை சந்தித்தது.  இந்த மந்த நிலை இந்த வாரம் தொடரும்.

தற்போதைய நிலையில் 4825 – 4848 ஆகியவை முக்கிய நிலைகளாக காளைகளுக்கு அமையும். 

4739  நிலை உடைபட்டால் கரடிகளின் “கை” உயரும்.   

4818 4835 – 4855 – 4867-4889-4939

4801

 4780-4767 –4739

இன்றைய சந்தையின் போக்கு 15.02.2010

வெள்ளி கிழமை பதிவில் நாம் முக்கியமாக குறிப்பிட்டவற்றில்…

 • வாரந்திர பிவோட் நிலையான 4800 ஐ கடந்தது.  இந்த வாரத்திற்கான பிவட் நிலை (4782)
 • 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு (4838) இடைவெளியை நிரப்பியது.
 • 4664  முக்கிய சப்போர்ட்டாக நீடிக்கும்.  இந்நிலையை பலரும் குறிப்பிட காரணம் – 200 நாட்கள் நகர்வின் சராசரி என்பதே.

இந்த வாரம் – 4780,  4747  மற்றும் 4664 ஆகிய நிலைகள்  முக்கிய சப்போர்ட் நிலைகளாக இருக்கும்.

மேலே உயர்வதற்கு

4865 நிலையினை கடக்க வேண்டும்… 

இன்றைய முக்கிய நிலைகள்.

4835 – 4855 – 4867-4889-4939

4818

4801 –4780-4767 –4739

  

இன்றைய சந்தையின் போக்கு 11.02.2010

 • வாராந்திர பிவோட் நிலையான 4800 ஐ  கடக்க இயலவில்லை.    ஒவ்வொரு முறையும் அந்நிலையினை தொட்டால்  ஷாக் அடிக்கிறது
 • ஒரு கேப்-பினை(நிப்டி- 4838, பேங்க் நிப்டி 8450) முழுமையாக நிரப்பாமல்  3 நாட்களாக போராடுகிறது.
 • மிக முக்கியமாக 4665 நிலை முக்கியமான சப்போர்ட் ஏரியா. அதை உடனடியாக உடைக்கும் வாய்ப்புகள் குறைவு.
 • பட்ஜெட் வரை இந்த மேடு பள்ளங்கள் ஆட்டம் தொடரும்.
 • தற்போதைய சூழ்நிலையில் தினவர்த்தகம் சிறந்தது.
நேற்றைய சந்தை சர்வதேச சந்தைகளால் குறிப்பாக அமெரிக்க சந்தைகளால் வழி நடத்தபட்டது…
முந்தை இரவில் டவ் ஜோன்ஸில் ஏற்பட்ட எழுச்சி காரனமாக சந்தையின் துவக்கத்தில் இருந்த உற்சாகம் அவர்களின் ப்யூச்சர் மார்கெட்டில் ஏற்பட்ட மேடுபள்ளங்களை அடுத்து அந்த உற்சாகம் நீர்த்து போனது. 
இன்று கவனிக்க வேண்டிய நிலைகள் – 4747    – 4838.

4767 – 4780 – 4801 – 4818 – 4835 – 4855 – 4867

4750

4739 -4720 – 4705 – 4690  – 4676

 

Performance

DATE SCRIPT BUY/SELL ENTRY TGTS REMARKS
3-Feb NIFTY BUY 4865 4883/4898/4917/4935 All T Achieved
  BANK NIFTY BUY 8490 8520/8550/8575/8600 All T Achieved
  CRUDE BUY 3560 3573/3585/3597/3610 T2 Achieved
4-Feb NIFTY SELL 4884 4868/4852/4835/4823 All T Achieved
  BANK NIFTY SELL 8540 8512/8483/8455/8430 All T Achieved
  CRUDE SELL 3540 3526/3514/3502/3490 All T Achieved
5-Feb NIFTY SELL 4715 4700/4687/4668/4653 T2 Achieved
  BANK NIFTY SELL 8260 8230/8210/8185/8152 All T Achieved
  CRUDE BUY 3430 3442/3453/3464/3480 S/L Triggered
  CRUDE BUY 3430             ;;   ;;     ;;    ;; T2 Achieved
  CRUDE SELL 3410 3397/3386/3375/3364 All T Achieved
8-Feb CRUDE BUY 3365 3375/3390/3405/3420 T2 Achieved
9-Feb NIFTY BUY 4768 4783/4898/4815/4883 T3 Achieved
  BANK NIFTY BUY 8435 8465/8392/8420/8448 T3 Achieved
  CRUDE BUY 3369 3380/3391/3403/3420 All T Achieved
10-Feb NIFTY SELL 4798 4785/4766/4751/4735 T3 Achieved
  BANK NIFTY SELL 8402 8370/8345/8315/8295 T3 Achieved
  CRUDE BUY 3415 3428/3442/3455/3467 T3 Achieved