இன்றைய சந்தையின் போக்கு 04.01.2010


நண்பர்கள்

அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

நாளை முதல் தொடர்ந்து பதிவுகள் எழுதப்படும். குறிப்பாக ஒரு சில எளிமையான டெக்னிகல் விசயங்களை எழுத உள்ளேன்.

இன்றைய சந்தையை பொறுத்த வரை சொல்வதற்கு ஒன்றும் இல்லை சென்ற வாரம் மத்திய அமைச்சரின் ஒரு சில அறிவிப்புகளால் சரிவுகள் தள்ளிப்போடபட்டது. தற்போதைய சூழ்நிலையில் அரசு சந்தையில் ஒரு ஏற்றத்தை விரும்புகிறது அல்லது இந்த ஏற்றத்தை நிலை நிறுத்த விரும்புகிறது குறிப்பாக சில பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் வரை.  எனவே பட்ஜெட் வரை பெரிதாக கரடிகளுக்கான வாய்ப்புகள் இருக்குமா என்பது சந்தேகமே.

தற்போதைய நிலையில் -5150 மற்றும் 5240 நிலைகள் முக்கிய நிலைகளாக இருக்கும்.

இன்று முதம் ஒரு மணிநேரம் முன்பாக சந்தை துவங்க உள்ளது.

One response to this post.

  1. Every day i am searching your blog sir , Please write somthing about Technicals as you said. Thank you !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: