20.12.2009


//இந்நிலையில் 5181 உடைபடாத வரை எனது எதிர்பார்ப்பு 5034…4965..4949 5181 உடைபட்டால் 5250 வரை செல்லலாம்.//

கடந்த வாரம் நாம் எதிர் பார்த்த  கீழ் நிலைகளில் 4965ற்கு அருகில் சந்தை முடிவடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த வாரம் சந்தையின் போக்கு எவ்வாறு இருக்கும்?

5000 என்ற நிலைக்கு கீழ் முடிவடைந்து இந்நிலையில் – சந்தையில் கரடிகளின் நிலை வலுப்பெற்றுள்ளது.  மேலும் வலுவடையும்பட்சத்தில் சரிவின் வேகம் அதிகரிக்கலாம்.

4980-4950 நிலைகளில் ஒரு சப்போர்ட் கிடைக்கலாம்,    அல்லது அதற்கு மாறாக 4950 உடைபட்டால் 4850-4820-4760 வரை எளிதாக செல்லலாம். 

மேல் நிலைகளில் 5000 தடைநிலையாக இருக்கலாம்…. அதிகபட்சம் 5051 நிலைவரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது. 

மீண்டும் காளைகள் – 5100 நிலையினை கடக்காத வரை புதிய உயரங்களுக்கான வாய்ப்புகள் தற்காலிகமாக தள்ளிப்போகும்.

இந்த வாரத்திற்கான நிலைகள்

5001 – 5027 – 5049-5071- 5099 –  5116  –  5119  –  5140 – 5169

4965 –  4930 – 4920 – 4890 – 4871- 4848 – 4820 -4798- 4760

இந்த வாரம் நான்கு நாட்கள் தான் சந்தை இயங்கும் அதை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை… அதன் தாக்கம் சந்தையில் இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: