தின வணிகம் 09.10.2009


இன்றைய தினம் INFOSYS நிறுவனத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் அது சந்தையில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?  தீபாவளி நெருங்குவதால் அவர்களும் ஏதாவது போனஸ் அல்லது தீபாவளி இனாம் அறிவிப்பார்களா?

அடுத்து வரும் நாட்களில் வர இருக்கும் பெரிய அளவிலான கட்டுமானத்துறை நிறுவனங்களின் (ரூபாய் 12-15 ஆயிரம் கோடிகள்) பங்கு வெளியீட்டிற்கு   கிடைக்கும்  வரவேற்வினை பொறுத்தே சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.

நிப்டி

நேற்றைய பதிவில் குறிப்பிட்டதை போலவே ஒவ்வொரு உயர்விலும் செல்லிங் பிரசர் தொடர்கிறது.

கடந்த 23/09/2009 இல் இருந்து நிப்டியார் 4920 – 5090 என்ற எல்லைகளை கடக்காமல் ஊடாடி வருகிறார்.  இந்த இடைபட்ட அமைப்பு ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பாக எனக்கு தெரிகிறது.    அதன் அடிப்படையில் 4935  மிக முக்கியமான நிலை.   அந்நிலை உடைபட்டால் நான் எதிர்பார்க்கும் 4825 – 4700  சாத்தியமாகும்.     இதற்கு எதிரான நிலை என்றால் வலுவான வேல்யூமுடன் 5100 நிலையை உடைக்க வேண்டும்.

(கடந்த இரு தினங்களாக  வேல்யூம் சராசரியை விட அதிகரித்து வருகிறது  அது கீழ் நிலையை உடைக்க உதவும் என்று எனது எதிர்பார்ப்பு 🙂 )

Nifty

மற்றபடி கடந்த இரு தினங்களாக நாம் சொல்லி வரும் முக்கியமான் சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டனஸ் நிலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

நிப்டியின் முடிவு என்ன?

இன்றைய நிப்டியின் (Spot)  முடிவு என்னவாக இருக்கும் மதியம் 1.00 மணிக்கு முன்பாக பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

16 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஒக்ரோபர் 9, 2009 at 8:34 முப

  Good Morning sai sir and thank you very much for your views sir.

  Good Morning to everybody and wish you all successful trading.

  Happy weekend to everybody;

 2. sir, thank you for your valuable work, when you write deepavali shares( shub muhurth). we eagerly expect for your recommendations.

 3. 23.10.2009??!!

 4. சங்கர்… 23/09 என்பது 23/10 என்றிருந்ததை சுட்டி காட்டியதற்கு நன்றி ..

 5. NIFTY TODAY 4950 ( APROAX)

 6. Good Morning Sai Anna,
  TODAY NIFTY 5055

 7. Dear sai, Engalin karuthirkku inangi ungal valai pathivinai thinanthorum sirappudan seyall paduthuvatharkku mutharkkan nandri. Ithe urchaagathudanum munaippudanum thodarungal.matrum ungal inaippaukal migavum payanullathaai irukkirathu.Thiru sankar sonnathu pol thodarnthu urchaagathudan ezhuthuvathu enbathu kadinam thaan.irunthaalum naangal ethirppaarkkirom. ungalaal mudinthavarai seyveergal endra nambikkai matrum ethir paarppudan
  S.M.S.

 8. TODAY NIFTY CLOSE 5025

 9. 4955 – 4935

 10. நிப்டியின் முடிவு 5010

 11. நிப்டியின் முடிவு;4998

 12. அன்புள்ள சாய்க்க்கு,

  NHM WRITER எனக்கு சொல்லி தந்தபடி எல்லாருக்கும் சொல்லிகுடுங்கள்……..பார்க்க நன்றாக இருக்கும்…. தமிழ் comments….

 13. எங்களின் கருத்திற்கு இணங்கி உங்கள் வலை பதிவினை தினந்தோறும் சிறப்புடன் செயல் படுத்துவதற்கு மிக்க நன்றி. இதே முனைப்புடன் தொடருங்கள். மற்றும் உங்கள் இணைப்புகள் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. பாபு சென்னை 600062.

 14. eththnai perukku thavatrai sutti kattinal ”nandri” endru solla varum? ( kobam than varum !) ungalukku varugirathu…uyarvukku vazhi athu

  nilai uyarumbodu panivu kondal uyirgal unnai vanangum-kanadasan

  vathyare ungal nandrikku en nandri !!!!!

 15. nhm writer….intha vara iruthikkul katrukondu vidugiren…appuram intha tminglishi tholaithu kattivittu annai thamizhil ezhuthugiren.arambaththil thappu thappai varugirathu.athanal ithuvarai ezhuthavillai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: