தின வணிகம் – 07.10.2009


சித்தர்களின் கையில் சிக்கியுள்ளது சந்தை – திங்களன்று சரிவினை எதிர் பார்த்த சமயம் 5000 க்கு கீழ் நழுவவிடாமல் நிலை நிறுத்தினார்கள்.  

 நேற்றைய தினம் அதற்கு மாறாக டாட்டா டொக்கோமோவின்   பெயரால் டெலிகம் செக்டர் பங்குகளில் ஏற்பட்ட சரிவினை தொடர்ந்து தின வர்த்தகர்கள் சுதாரிக்கும் முன்பாக 10.20 க்கே 4957 க்கு சென்று விட்டது.  அது ஒரு போலியான கரடியின்  தோற்றம் தான்.    நாள் நெடுகில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் சரிவினை மீட்டெடுத்தது.  இந்த ஏற்றமும் என்னளவில் தற்காலிகமானதே!  நேற்றைய தடாலடி போக்கு அடுத்து வரும் நாட்களிலும் இருக்கும்.

5070-5080  நிலைகளில் பின்வாங்கலாம்….. மீண்டும் 4950 க்கு கீழ் செல்ல வாய்ப்பு உள்ளது. நிப்டியின் சப்போர்ட் என்றால் 5000- 4977- 4935-4900 -4824. (அடுத்து வரும் சில நாட்களில் 4825 நிலையினை எட்டிடும் வாய்ப்பினை எதிர் பார்க்கிறேன்) 

தடை நிலை 5070 – 5099 – 5151.

07102009

நிப்டியின் முடிவு என்ன?

இன்றைய நிப்டியின் (Spot)  முடிவு என்னவாக இருக்கும் மதியம் 1.00 மணிக்கு முன்பாக பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

இன்று ஒரு இணைப்பு

கடந்த மூன்று நாட்களாக சில இணைப்புகளை வழங்கி வருகிறேன்….  ஒவ்வொரு இணைப்பையும் 60-70 நபர்கள் டவுன் லோட் செய்திருந்தாலும் அதைப்பற்றிய பின்னூட்டங்கள் எதுவும் வரவில்லை..  பயனுடையதாக உள்ளதா?  மேலும் தொடரலாமா?   என்பதில் சிறு தயக்கம்.

இன்று ஒரு சுவையான இணைப்பு  

Advertisements

10 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஒக்ரோபர் 7, 2009 at 8:47 முப

  Good Morning sir and thank you very much for your views .

  Good morning to everybody and wish you all successful trading.

  I think the market has gone to the hands of operators ,especially intraday traders/operators who are responsible for this uptrend/downtrend within short period.

 2. useful info.

  No trading on Oct 13 due to Maharashtra assembly polls.

  In view of the General Assembly Elections in Maharashtra, the Government of Maharashtra vide its notification dated September 29, 2009 has declared the day of Polling i.e Tuesday, October 13, 2009 a Public Holiday in the State under section 25 of the Negotiable Instruments Act, 1881. Accordingly, the exchanges will also observe Tuesday, October 13, 2009 as a Holiday.

  A notice is also being issued to all trading members declaring Tuesday, October 13, 2009 as a trading holiday.

  SOURCE : MONEYCONTROL.COM

 3. இன்று ஒரு சுவையான இணைப்பு அம்மாவின் சமையல்.

 4. inaippukkal thodaralam…oru change matrum variety tharugirathu

 5. Posted by கனகராஜ் on ஒக்ரோபர் 7, 2009 at 10:45 முப

  சார், உங்களின் புத்தகங்கள் அனைத்தும் அருமை. சோம்பேறித்தனத்தால் பதிவு இடுவதில்லை. தொடரட்டும் உங்களின் சேவை.
  நன்றியுடன்
  கனகராஜ்.

 6. wow! eththanai niraiya, azhagana maatrangal. thodarungal,vaazhthukkal sai.

 7. வணக்கம் நண்பரே,
  நிஃப்டி நேற்றைய நிலையை வைத்து பார்க்கும்போது ஏற்றத்தில் முடியும் வாய்ப்புக்களே அதிகம்(>5050) என்று தோன்றுகிறது…5000 நிலைக்கும் கீழே முடிந்தால் மட்டுமே இறக்கத்திற்க்கு வாய்ப்பு என்பது என் கருத்து
  நன்றி

 8. NIFTY WILL ABOVE 5055

 9. SAI SIR
  THANK U FOR GIVING THIS SAMAYAL SITE BECAUSE I AM ALONE IN MY HOUSE MY MOTHER DIED LAST YEAR SO THAT……..I THINK I MAY EAT TASTE FOOD FROM TOMMORROW WITH THE HELP OF THIS SITE . THANK UUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU SIR

 10. inaippu patri oru inaippu…..

  kalluriyil subjecti vittu satru veliye poi joke matrum kuttikathaigal sollum lecturergalaithan manavargal virumbi rasiththu mariyathai tharuvargal….

  enna annachi puriyuthulla? veluthukattunga…naanum avvappodhu suvarasiyama ethavathu agappattal ezhuthugiren..

  en peyar automatica inge varanum…gookie ullathu…azhikkavillai…en varamattenguthu?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: