தின வணிகம் – 06.10.2009


சந்தையில் அதீத எதிர்பார்ப்பு பொய்த்து போகும் என்பது நேற்று மீண்டும் நிருபிக்கப்பட்டது.    5000 என்ற சப்போர்ட்டை உடைக்க விடாமல் நிலை நிறுத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

நாள் நெடுகில் குறிப்பிட்ட சில ஹெவி வெயிட் பங்குகள் சத்தமின்றி கீழிறங்கின அதை தொடர்ந்து நிப்டியும் 5000 இல் வந்து முடிவடைந்துள்ளது. 

இன்றைய தினம் 5037 ஒரு தடைநிலையாக இருக்கும், இந்நிலையினை மீறினால் அதற்கு மேல் சென்ற வார முடிவான 5070 நிலை – இந்த நிலையில் பின்வாங்கலாம்.

சப்போர்ட் நிலைகள் என்றால் 5000 – 4935. (இந்த வாரம் 4935 வரை கீழிறங்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.) 

குறிப்பாக வங்கித்துறை பங்குகளில் சிறிய அளவிலாக பின்னடைவினை  எதிர்பார்க்கிறேன்.   

06102009

நிப்டியின் முடிவு என்ன?

இன்றைய நிப்டியின் (Spot)  முடிவு என்னவாக இருக்கும் மதியம் 1.00 மணிக்கு முன்பாக பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

இன்று ஒரு இணைப்பு

  TRADING IN CAMRILLA   – இந்த கோப்பு என்னுடையது அல்ல,  திரு வீரப்பன் அவர்கள் வழங்கியதாக எனக்கு சில நண்பர்கள் மெயிலில் அனுப்பி வைத்தார்கள் சென்ற ஆண்டு.

நான் இந்த முறைகளை முழுமையாக பயன்படுத்தி பார்க்கவில்லை –   விருப்ப முள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு முன்பாக சில நாட்களுக்கு பரிசோதித்து பார்க்கவும்.

TRADING IN CAMRILLA

Advertisements

10 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஒக்ரோபர் 6, 2009 at 9:17 முப

  Good Morning sai sir and thank you very much for your valuable market views.

  Once again we welcome you for giving daily views on markets.

 2. Posted by முத்துக்குமார் on ஒக்ரோபர் 6, 2009 at 9:33 முப

  Good morning Sir!

  Anything above 5040. Just a guess; nothing more 😉

 3. NIFTY SPOT TODAY EXCEPTED 4920

 4. NIFTY SPOT TODAY 4990

 5. MY EXCEPT NIFTY SPOT LEVEL 4920 ACT AS SUPPORT: Nifty spot excatly takes support at 4921.05.
  now nifty teaching Except the unexpected.————— 2.38pm now nifty trading 5000 above

 6. nifty mudivu patri mattum potti vaikkatheergal…. oru manikku vandi PALLATHUR thaan povuthunnu ninaicha…ada!! athu 3.30 kku METTUR poye nikkithu!!!!

  enathu 5000 put kalai perasai padamal indru PALLATHUR vanthapothu vitru vitten endru maghizhchiyudan theriviththu kolgiren annachi!!

  kathirunthal METTUR kavizhthu vittirukkum!!!

 7. திரு சங்கர் அண்ணே!

  தங்களின் பள்ளத்தூர் லாபம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி…..

 8. vanjeeswar

  வாழ்த்துகள்…. 12 மணிக்கே சந்தை மேலே வரும் என்று சொன்னதற்கு… அதற்கு ஒரு தில் வேண்டும்…

  நானும் 4935 இல் எனது சார்ட்களை முடித்து கொண்டு லாங்கில் இருந்தேன்… ஆனால் மின்சார தடையால் 4970இல் வெளியேறி விட்டேன்… அதற்கு பிறகு அண்ணன் வான வேடிக்கை நடத்தி உள்ளார்.!

 9. yaravathu thamizhil transliteration murayil type adippathu eppadi endru solvargala? oru google programme sirappaga velai seigirathu…anal adhu adippathai cut/copy>paste muraiyil blogukku konduvara mudiyavillai. unicode ellam parthachu….enakku vendiyathu transliteration murai

 10. SANKAR…

  இதை பயன் படுத்தி பாருங்கள்…. நான் இதை தான் பயன் படுத்துகிறேன்…

  http://software.nhm.in/products/writer

  எவ்வாறு பயன் படுத்துவது என்பதை நமது நண்பர் திரு பைசல் அவர்களின் பதிவு..

  http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: