தின வணிகம் – 05.10.2009


மூன்று நாட்கள் தொடர் விடுமுறைகளுக்கு பிறகு துவங்கும் சந்தை….  எவ்வாறு இருக்கும்.   இந்த 3 நாட்களில் உலக சந்தைகளில் பெரிய அளவில்  சரிவுகள் ஏற்பட்டுள்ளன… அது தொடரும் பட்சத்தில்… நம்ம அண்ணன் என்ன செய்வார்?

பெரிய அண்ணன் டவ் ஜோன்ஸ் செப்-23 உயரத்தில் இருந்து 5% பின்வாங்கியுள்ளார்.  தற்போது 9500 இல் நிலை கொண்டுள்ளவரின் பயணம் 9200 ஆ? அல்லது 9800 ஆ? 

சர்வதேச சந்தை சரிவுகளின் தாக்கம் நமது சந்தையின் துவக்கத்தில் இருக்கும்..  அதை தொடர்ந்து எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். 

கடந்த இரு வாரங்களிலும் தலா  மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சந்தையில் ஒரு மந்த நிலை நிலவியது.    அந்த மந்த நிலை இனி இருக்காது என்று நினைக்கிறேன்…. அடுத்த வாரம் தீபாவளி அதற்கு முன்பாக 4700 என்றும், 5200 என்றும் இரு வித எதிர்பார்ப்பு நிலவுகிறது.   எந்த நிலை முதலில் வருகிறது என்பதை ஆவலுடன் நாமும் எதிர்பார்த்து காத்திருப்போம்.   அதன் போக்கில் சென்று லாபம் ஈட்டுவோம்.

இன்றைய நிலைகள்

வெள்ளி கிழமை சிங்கப்பூர் நிப்டி 4930 என்ற நிலைவரை வர்த்தகமானாலும் நமது சந்தையில் 5000 என்பது மிக வலுவான சப்போர்ட்…  அதை அவ்வளவு எளிதாக உடைக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும், 5000 உடைபட்டால் அடுத்த நிலை 4935.  அதற்கு அடுத்தபடியாக 4830. 

(சப்போர்ட் நிலைகளை உடைப்பதும்,  அந்நிலைகளில் மீழ்வதும் சர்வதேச சந்தைகளின் போக்கினை பொறுத்தே)

இன்று ஒரு புத்தக இணைப்பு   

W.D. Gann – Master Stock Market Course

2 responses to this post.

  1. GOOD MORNING SAIJI!!,
    thanks for ur post. thanks for the book download link.
    It is very nice to see our blog is having this new look!!

  2. Thank you sir !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: