Archive for செப்ரெம்பர் 21st, 2009

ஈகை திரு நாள் நல் வாழ்த்துகள்

பசித்தவருக்கு உணவளிப்பது தான் இஸ்லாம்

– நபிகள் நாயகம்

mecca1

 நண்பர்கள் திரு சாஜ்,  திரு பாட்சா, திரு பைசல், திரு பஷிர் மற்றும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது சார்பாகவும் மற்ற நண்பர்கள் சார்பாகவும் “ரம்ஜான் என்ற இந்த ஈகை திரு நாள்” நல் வாழ்த்துகள்.