15.09.2009


காளைகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் நிலவினாலும், ஒரு வித தயக்கம் / பயம் இருப்பது தெரிகிறது.

சர்வதேச சந்தைகளில் இன்னும் சில நாட்களில் சிறிய (Corection) பின்னடைவிற்கான   வாய்ப்புகள் தெரிகிறது.. அதன் தாக்கம் நமது சந்தையிலும் பிரதிபலிக்கும்.

Sensex ஐ பொறுத்த வரை 16050 உடைபடாதவரை காளைகளுக்கு வாய்ப்புகள் நீடிக்கும்… தடை நிலை என்றால் 16400.

அதே போல் நிப்டி – யில் 4800-4790 – 4780 நிலைகள் வலுவான ஆதரவு நிலையாக உள்ளது இந்நிலைகள் உடைபடாதவரை காளைகள் ஆதிக்கம் செலுத்தும்.   4780 உடைபட்டால் 4730 அடுத்த ஆதரவு நிலை.  

யாரும் எதிர்பாராத நிலையில் 4800 உடை படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  

தடை நிலை என்றால் 4900 … 

வெறொன்றும் சொல்வதற்கில்லை நமது சந்தையை பற்றி.

 

7 responses to this post.

 1. வணக்கம் சாய்கணேஷ்..

  உங்கள் வலைபதிவை “வந்த நாள் முதல் இந்த நாள் வரை” படித்து வரும் வாசகன் நான்…ஒன்று இரண்டு முறை தவிர பின்நூட்டம் இட்டது இல்லை – மன்னிக்க..

  சமீபத்திய நாட்களில் உங்கள் எழுத்துக்களில் நல்ல முதிர்ச்சி தெரிவதை உங்களை தொடர்ந்து படித்துவரும் என்னை போன்ற வாசகர்கள் உணர முடியும்…
  (நான் சொல்லவருவதை நீங்களும் அறிவீர்கள் என நினைக்கிறேன்..)

  நீங்கள் தர நினைக்கும் நீண்ட கால முதலீட்டு அறிவுரை நல்ல பயனுள்ள முயற்சி…பாராட்டுகள்…

  மற்றபடி…ஒரு வரியோ பத்து வரியோ தொடர்ந்து எழுதுங்கள்….(முயற்சி செய் யுங்கள்) …..இது உங்கள் வாசகர் வட்டத்தை மகிழ்ச்சியாக வைப்பதோடு மட்டுமின்றி வாடிககையாளர் வட்டத்தையும் அதிகரிக்கவும் உதவும் அல்லவா?

  ஒரே மாதிரியான பதிவு உங்களுக்கு சலிப்பை தருமானால்…கலந்து கட்டி அட்டிக்க விஷயமா இல்லை உங்களிடம்?

  மற்றபடி… நீங்கள் செய்துவருவது ஒரு நல்ல விஷயம்…. அந்த மகிழ்ச்சி,கடவுள் அருள் எப்போதும் உங்களுடன் உங்கள் குடும்பத்தாருடன் இருக்கும்…

  “The woods are lovely, dark and deep,
  But I have promises to keep,
  And miles to go before I sleep,
  And miles to go before I sleep. ”
  –Robert Frost

  உங்கள் வாசகன்…

 2. சாய் பாபாவின் நல்லாசியில் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

 3. Thanks sir…We are waiting for Portfolio.

 4. Like நந்தன் Says: ….ஒரு வரியோ பத்து வரியோ தொடர்ந்து எழுதுங்கள்….இது உங்கள் வாசகர் வட்டத்தை மகிழ்ச்சியாக வைப்பதோடு…..

  Yes sir , Thank you !!!

 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

  இந்த வருடம் மிக இனிமையாக அமைந்து,இளமை துடிப்புடன் சந்தையில் வெற்றி பெற மனப்பூர்வ வாழ்த்துக்கள்!!

 6. Wish you Many More happy Birthday to You……….

  From jumpingoption Family& Friends

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: