சாங்வி மூவர்ஸ் லிமிட்டேட்


2010 ஆம் ஆண்டு  முதலீட்டிற்கான எனது அடுத்த தேர்வு சாங்வி மூவர்ஸ் லிமிட்டேட்(SANGHVI MOVERS LIMITED)  கிரேன்களை (Heavy Duty Hydraulic and crawler cranes) வாடகைக்கு விடும் நிறுவனம். இந்தியாவில் முதலிடத்திலும், ஆசியாவில் மூன்றாவது இடத்திலும், உலக அளவில் 9வது இடத்திலும்  உள்ளது.

Demag_HC_340

ரிலையன்ஸ் / சுஸ்லான் / என் டி பி சி / டாட்டா ஸ்டீல்  போன்ற முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளார்கள்.

http://www.sanghvicranes.com  

புதிதாக மின் உற்பத்தியிலும் கால் பதிக்கிறார்கள்…  (செய்தி சென்ற வார பிஸினஸ்லைன் – http://www.thehindubusinessline.com/2009/09/01/stories/2009090151100300.htm )

டெக்னிகல் சார்ட் பார்க்கும் போது  அதிகம் வாங்க பட்ட நிலையில் உள்ளது.   நீண்ட கால முதலீட்டிற்கு சிறுக சிறுக வாங்கலாம். 

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations

 

==============================================================================

நிப்டி மற்றும் சென்செக்ஸ் – 2009  ஆம் ஆண்டின் அதிகபட்ச உயரத்தை அடைந்துள்ளது.   இந்நிலையில் இருந்து எங்கு செல்லும் என்பது தான் எங்கும் நடை பெறும் விவாதம்.

இரண்டு இண்டெக்ஸ்களின் தினசரி சார்ட்டில் Rising Wedge (Reversal) என்ற அமைப்பு தெரிகிறது.   அதிக பட்ச உற்சாகத்தில் அனைவரும் உள்ள இந்த நேரத்தில் படத்துடன் விளக்கினால் நன்றாக இருக்காது.

அதனால், இந்த அமைப்பை பற்றிய மேலும் விவரங்களுக்கு –

http://stockcharts.com/school/doku.php?id=chart_school:chart_analysis:chart_patterns:rising_wedge_reversa

==============================================================================

நம்து பதிவு மூன்று லட்சம் ஹிட்களை –  பெறும் இந்த வேளையில் ….. தினசரி பதிவு எழுதுவதை நிறுத்துவது என்ற முடிவு செய்துள்ளேன்…   எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை.   தொடர்ந்து எழுதுவதால்  ஏற்படும் ஆர்வகுறைவும்,   சலிப்பும் தான். 

ஆர்வமின்றி நிப்டி லெவல்களை மட்டும் எழுதுவதை நிறுத்திவிட்டு வாரத்தில் 1-2 பதிவுகள் அர்த்தமுள்ளதாக (டெக்னிகல் – மற்றும் முதலீட்டிற்கான தேர்வுகள் )  எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

12 responses to this post.

 1. 300000 ஹிட்ஸ் என்பது சாதரணமான விஷயம் அல்ல.மிக கடினமான உழைப்பால் மட்டுமே முடியும். பாராட்டுகள். உங்களின் முடிவில் ஓர் அர்த்தம் உள்ளது. தொடரட்டும் உங்களின் பணி.
  நன்றியுடன்

 2. Posted by V.SURESH, SALEM 9842551176 on செப்ரெம்பர் 8, 2009 at 9:06 முப

  Good Morning sai sir and thank you for your market views.

  We expect long term investment tips to add in our portfolio.

 3. Posted by ஸ்ரீராம் on செப்ரெம்பர் 8, 2009 at 9:20 முப

  நல்ல முடிவு
  இப்போது நீங்கள் முன்பு போல எழுதுவது இல்லை அதனால் சிறிது நாட்கள் இடை வேளை விட்டு தொடருங்கள் நன்றி ஸ்ரீராம்

 4. Congratulations for 3 lakhs hitting. Wonderful news for all of us.

  Please update one or two article about the market movement in a week.

  Good Morning. Have a nice day.

 5. விரைவில் மீண்டும் இந்த ஆசானை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்த முடிவு தொடர் வாசகனாகிய எனக்கு அதிர்ச்சியளித்தாலும் உங்களை விருப்பத்திற்கினங்க நானும் உடபடுகிறேன். இதற்கு பதிலாக தங்களிடம் ஒரு வேண்டுகோள் டெக்னிக்கல் பற்றிய கேள்வி பதில் தொடர் வாரம் ஒரு முறையாது தொடங்கவும். மேலும் டெக்னிக்கல் வகுப்புகள் ஆரம்பிப்பது என்னை போன்ற மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

  என்றும் உங்கள் நலனில்,
  வேலு,
  திருவண்ணாமலை.

 6. தொடரட்டும் உங்களின் பணி. இடைவேளை தேவை அதுவே நிரந்தரமாக ஆகமல் டெக்னிக்கல் மற்றும் நீன்டகால அடிப்டையில் பங்குகளை பரிந்துரை செய்யலாம்

 7. Great Wishes for your great service. Thank you very much for your view.
  Please keep on post atleast 2 for every week.

 8. you give lot of good links for us thank u very much

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: