இன்றைய சந்தையின் போக்கு 02.09.2009


எதிர் பார்த்த வீழ்ச்சி நேற்றைய தினம் எதிர் பாராத நேரத்தில் நடந்தது.. தற்போதைய நிலையில் 4500 வரை சரிவிற்கான வாய்ப்புகள் உள்ளது.  

சென்செக்ஸ் :-    15450    மற்றும் 15300  ஆகியவை  நிலைகளாக இருக்கும்.    எதிர்ப்பு நிலை என்றால் 15650,  15735 மற்றும் 15875. 

நிப்டி :-  4600 மற்றும் 4525  ஆகிய நிலைகள் முக்கியமான் முட்டு நிலைகள்.      இதில் கவனிக்க வேண்டிய நிலை 4525   (சென்ற மாதம் 4480 என்ற நிலை எந்த அளவு முக்கியமானதாக இருந்தது என்பது நாம் அறிவோம்) 

சென்ற வாரம் நாம் குறிப்பிட்டதை போல டவ்ஜோன்ஸ் 9500 க்கு கீழ் நழுவியுள்ளது (9300 தற்போது) … இந்த நிலையில் 9000 க்கு கீழ் நழுவிடும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

 =============================================================================

Advertisements

4 responses to this post.

  1. Good morning Sai sir…

  2. அன்புள்ள சாய்க்கு,

    ”மெலிதாக கோடிட்டு காட்டிவிட்டோம்” அர்த்தம் பொதிந்த வார்த்தை….தொடருட்டும் உங்கள் சேவை…

  3. Dear Sai anna,

    Thank you very much for your valuable information about the market.

    Good Morning. Have a nice day.

  4. Thanks for your view sir. best wishes for your service. Is it possible to give few long term investment recommendation?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: