இன்றைய சந்தையின் போக்கு 27.08.2009


கடந்த இரு தினங்களாக ஒரு வித அவஸ்தையில் சந்தை சிக்கியுள்ளது தெரிகிறது மேலேயும் செல்லாமல்…  கீழேயும் செல்லாமல் ஒரு மந்த / தேக்க நிலையில் இருந்து வருகிறது.  அந்த தேக்க நிலை இன்று முடிவுக்கு வரலாம்.

கடந்த இரு நாளைய மந்த நிலை, நான் எதிர் பார்க்கும் பின் வாங்கும் போக்கிற்கு வாய்ப்புகளை அதிகரித்து இருப்பதாக கருதலாம்.   (இதுவும் எனது தனிபட்ட எதிர்பார்ப்பே). 

நிப்டியின் இன்றைய முக்கிய முட்டு (Support) நிலையாக 4660 இருக்கும்…   நாளின் நெடுகில் குறிப்பாக 12 மணிக்கு பிறகு சரிவுகளை எதிர் பார்க்கிறேன்.

வலுவான எதிர்ப்பு நிலையாக – 4700 இருக்கும்.   

சென்செக்ஸில் – 15700 முக்கிய நிலையாக இருக்கும். 

உலக சந்தைகள் – அடுத்து வரும் நாட்களில் டவ் ஜோன்ஸ் 9500 கீழ் நழுவிடும் வாய்ப்புகள் தெரிகிறது.

F&O expiry  நாளுக்கே உரிய மேடுபள்ளங்கள் இருக்கலாம், அதற்கே ஏற்ற எச்சரிக்கையும் அவசியம்.

நிப்டி ப்யூச்சர் இன்றைய நிலைகள் :-

4670 –  4657 – 4640 – 4627 –   4605 – 4587 -4570- 4564 

கடந்த 20/08/2009 அன்று நாம் எழுதியது…

 கரடிகளுக்கான மதில் 4350 காளைகளுக்கான மதில் சுவர் 4480 இந்நிலைகளை வலுவான வேல்யும் உடன் மீறும் பட்சத்தில் அந்த திசையில் 150-200 புள்ளிகள் வரை வேகமாக செல்ல கூடிய வாய்ப்பு.

அதே போல் 4480 இல் இருந்து 4650-4700 சரியாக 200 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

4 responses to this post.

  1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஓகஸ்ட் 27, 2009 at 8:57 முப

    Good Morning sai sir and thank you very much for your views sir.

    Good Morning to everybody and wish you all a successful trading.

  2. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 27, 2009 at 9:25 முப

    Thank you very much for your information and the nifty levels.

    Good Morning. Have a nice day.

  3. Good Morning Sai Sir. If possible please provide long term investment recomendation.

  4. Posted by கிளியனூர் இஸ்மத் on ஓகஸ்ட் 27, 2009 at 10:19 பிப

    Have you stopped your paid services?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: