இன்றைய சந்தையின் போக்கு 24.08.2009


கடந்த வெள்ளிகிழமை கேப் டவுனாக துவங்கிய சந்தை நாம் எதிர்பார்த்ததை போல 4400 நிலையில் Bounce ஆனது.

சென்ற வாரம் எதிர் பார்த்த 4620 நிலையினை இன்று அல்லது நாளைய தினம் அடைந்திடலாம்.  ஆனால் புதிய உயரம் சாத்தியமா என்பது  4720 – 4740 நிலையினை தகர்ப்பதை பொறுத்தே அமையும். (என்னளவில் வாய்ப்பு குறைவு)   அவ்வாறு முன்னேறினாலும் 4780 நிலையில் பின் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது.      

காளைகள் தங்கள் நிலைகளை தக்கவைத்து கொள்ளவும், கரடிகள் சந்தை  மேலும் உயராமல் தடுப்பதற்கும் தற்காப்பு / தடுப்பாட்டத்தை  தான கையாளுகின்றனர்.  யாரும் அதிரடியாக ஆட தயாரில்லை.

நிப்டி சப்போர்ட் நிலைகள் :-   4520  – 4480 –  4470.   ரெசிஸ் – 4585 – 4600 – 4615 – 4646 – 4747 -4780 ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து 4480 நிலை மிக முக்கியமான நிலையாக(சப்போர்ட்டாகவும் / ரெசிஸ்டென்ஸாகவும், மாறி, மாறி)  இருந்து வருகிறது.  

அடுத்து வரும் நாட்களில் சென்செக்சின் 16100 மற்றும் 14950 நிலைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்.  

டவ் ஜோன்ஸ் – 2008 அக்டோபர் மாத உயரத்தினை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது.    கடந்த மே மாதத்தில் இருந்து டவ்  சுமார் 1300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.  ஆனால் நாம் மே மாத நிலையில் இருந்து  உயரவில்லை என்றே சொல்லலாம்.  4400 -4700 நிலைகளில் தான் சுற்றி வருகிறோம்.   

4 responses to this post.

  1. Good morning Sai sir…

  2. Thank you sir !!!

  3. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 24, 2009 at 9:50 முப

    Thank you very much for your valuable information.

    Good Morning. Have a nice day.

  4. very good information. i request you to give this type of information everyday

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: