இன்றைய சந்தையின் போக்கு 21.08.2009


நேற்றைய தினம் கேப் அப் ஆக துவங்கிய சந்தை 4480 என்ற தடை நிலையை உடைத்து முன்னேறவில்லை.   இன்னும் கரடிகளின் கை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் 4380-4400-4420 நிலைகளில் ஒரு மீழ்ச்சி ஏற்படலாம் அதற்கு மாறாக 4390-4380 களுக்கு கீழ் நழுவினால் 4350 உடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் அதற்கு அடுத்த நல்ல சப்போர்ட் 4265.

4425 – 4444  –  4467 – 4487- 4499     

4410 – 4390-  4380 – 4359 – 4328

One response to this post.

 1. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 21, 2009 at 9:42 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம். தங்களுடைய கட்டுரையினை ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் படிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எமக்கு.

  தங்களுடைய பயணம் எவ்வாறு அமைந்தது. இடையூறுகள் ஏதுமின்றி சென்று சேர்ந்தீர்களா?

  நேற்றைக்கு முன்தின மாலைப் பொழுதானது மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. சற்றும் எதிர்பார்க்காத தருணங்களை எமக்கு வழங்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தங்களுக்கு உரித்தாகுக.

  தங்களுடைய எளிமை என்னை உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. கடவுள் என்றும் உங்கள் பக்கம்தான் அண்ணா.

  மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: