இன்றைய சந்தையின் போக்கு 20.08.2009


வெளியூர் பயணத்தில் இருந்ததால் கடந்த இரு நாட்களாக பதிவினை எழுத இயலவில்லை.   

சந்தையின் தற்போதைய நிலை – வணிகர்கள் / முதலீட்டாலர்கள்  உச்ச கட்ட குழப்ப நிலையில் இருப்பதையே பிரதிபலிக்கிறது. 

சர்வதேச சந்தைகளை பின் தொடரும் நிலை..  

1. நிப்டி /  பேங்க் நிப்டி சார்ட்களில் Isaland Top அமைப்பு.  

2. ஒரு மணி நேர நிப்டி சார்ட்டில் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பு.  

3.  அதே இடத்தில்  4350 நிலை Triple Bottom அமைப்பால் நல்லதொரு சப்போர்ட்டாக இருக்கிறது.

4.  4620 நிலைகளுக்கு மீண்டும் செல்வதற்கான   ஒரு அறிகுறியும் தெரிகிறது.

இப்படி  இரண்டு பக்கமும் தாவ தயாராக இருக்கும் பூனையாகத்தான் நமது சந்தை உள்ளது….   கரடிகளுக்கான மதில் 4350 காளைகளுக்கான மதில் சுவர் 4480 இந்நிலைகளை வலுவான வேல்யும் உடன் மீறும் பட்சத்தில் அந்த திசையில் 150-200 புள்ளிகள் வரை வேகமாக செல்ல கூடிய வாய்ப்பு. 

அதை தீர்மானம் செய்யும் சக்தியாக சர்வதேச சந்தைகளே இருக்கும்.   

 

5 responses to this post.

 1. Good morning Sai sir…

  Thanking you for your views.

 2. One more false recovery?

  100 % market will fall below 4300. more reasons

 3. Posted by பெருமாள் on ஓகஸ்ட் 20, 2009 at 3:00 பிப

  மதிப்பிற்குரிய சாய் சார் வணக்கம்.

  எப்போது உங்கள் ஊருக்கு சென்றடைந்தீர்கள்?பிரயாணம் நல்லபடியா இருந்ததா?
  உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நேற்று எங்களுடன்நீண்ட நேரம் உரையாடியது எங்களின் பாக்கியம்.

  உங்களின் பங்குசந்தை தவிர்த்த மற்ற சமூகத்தின் மீதுள்ள அக்கறைகளை தெரிந்து கொண்டபொழுது உங்களின் மீதான என் மதிப்பு கூடிவிட்டது.

  வாழ்த்துக்கள்.
  தொடர்பில் இருப்போம்

  பிரியமுடன்
  பெருமாள்

 4. Posted by பெருமாள் on ஓகஸ்ட் 20, 2009 at 4:16 பிப

  மதிப்பிற்குரிய சாய் சார் வணக்கம்.

  எப்போது உங்கள் ஊருக்கு சென்றடைந்தீர்கள்?பிரயாணம் நல்லபடியா இருந்ததா?
  உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நேற்று எங்களுடன்நீண்ட நேரம் உரையாடியது எங்களின் பாக்கியம்.

  உங்களின் பங்குசந்தை தவிர்த்த மற்ற சமூகத்தின் மீதுள்ள அக்கறைகளை தெரிந்து கொண்டபொழுது உங்களின் மீதான என் மதிப்பு கூடிவிட்டது.

  வாழ்த்துக்கள்.
  தொடர்பில் இருப்போம்

  பிரியமுடன்
  பெருமாள்

 5. what is follow the inraday market

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: