இன்றைய சந்தையின் போக்கு 17.08.2009


மீண்டும் மதில் மேல் பூனையாக அமைந்துள்ளது சென்ற வாரத்தின்  முடிவு…  4580 நிலைகளில் சந்தை மீழ்வதற்கு மிகவும் போராடியது.  சர்வதேச சந்தைகளின் தாக்கம் மற்றும் வார இறுதி என்பதால்  அதிகமானவர்கள் லாபத்தை உறுதி செய்ய முற்பட்டதாலும் , மேலே செல்ல இயலாமல் பலவீனமாக சந்தை முடிந்தது.

அந்த பலவீனம் இன்றும் தொடரும் அபாயம் உள்ளது.   

நிப்டி :-

4545, 4510 மற்றும் 4480 ஆகிய நிலைகள் மிக வலுவான சப்போர்ட்டாக உள்ளது.   இந்நிலைகளில் மீழ் வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கு மாறாக 4480 நிலைக்கு கீழ் சந்தை  நழுவினால்/ தடுமாறினால கரடிகள்  பெரிய அளவில் பலமடைவார்கள்.   

சென்செக்ஸ்:-

 15300 மற்றும் 15200 ஆகியவை முக்கிய சப்போர்ட்டாக உள்ளது…  15550 – 15670  ஆகியவை ரெஸிஸ்டென்ஸ்.   இங்கும் 15000 நிலை மிக மிக முக்கியமானதாக உள்ளது தற்போதைய சூழ்நிலையில்  அதற்கு கீழ் பெரிய அளவில் கரடிகளுக்கு வாய்ப்புகள் உருவாகும்.

எனது நிலை – அடுத்து இரு தினங்களில் சந்தையின் எல்லை 4620 – 4480  க்கு இடையில் இருக்கும் என்று எதிர் பர்க்கிறேன்.   இதில் எந்த நிலை உடைபட்டாலும் வேகம் இருக்கும்.   திசையை முடிவு செய்யும் சக்தியாக  சர்வதேச சந்தைகள் அமையும்.

பாரத பிரதமர் சுதந்திரதின செய்தியில்  மீண்டும் 9% வளர்ர்சியை எட்டி பிடிப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்கள்,  மகிழ்ச்சி  அதற்கு  சந்தையின் வரவேற்பு என்ன என்பதை பார்ப்போம்.   

கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது அது மேலும் தொடர வேண்டும் என்று பிராத்திப்போம்.  

 

7 responses to this post.

 1. thanks for your market view. please inform when we can start new portfolio.

  Thanks

 2. Good morning Sai sir…

 3. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 17, 2009 at 9:19 முப

  Thank you very much for your information.

  4480-4620 both levels are wonderful to predict the market direction.

  Good Morning. Have a nice day.

 4. Posted by madurai gann traders on ஓகஸ்ட் 17, 2009 at 1:33 பிப

  வணக்கம் சாய் ,

  உங்க favorite pattern isalnd reversal ,nifty bank nifty lt la விழுந்துருக்கு .markets இனி ஏற வாய்ப்பில்லைய.recent high 4625 sl ஆக வைத்து short போகலாமா?

 5. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 17, 2009 at 1:38 பிப

  வணக்கம் பாபு

  சந்தை கரடிகளின் கையில் செல்கிறது ஓரளவு உறுதியாகிறது. மற்ற காரணிகளை கொண்டு முடிவு செய்யுங்கள்.

 6. Hi Mr Sai

  Keep posting your valuable views sir. It is useful to everyone

 7. Sai,

  Presume, you are hale and healthy…!!
  Pl. start posting your valuable views on the current market trend.

  Regards
  Varan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: