இன்றைய சந்தையின் போக்கு 14.08.2009


indianflag11

சுதந்திர தின நல் வாழ்த்துகள்!

காளைகள் பலமடைந்து மேலும் முன்னேறியுள்ளது….    4690  மற்றும் 4700 நிலைகள் வலுவான தடை நிலை என்பதால் அந்த இடங்களில்  பின் வாங்கும் வாய்ப்புகள் உள்ளதால் , அந்நிலைகளில் எச்சரிக்கையாக செயல் பட வேண்டும்.

சென்செக்ஸ் :-  15200 நிலையினை எந்த சிரமமும் இன்றி கடந்து 15500 இல் நிலை கொண்டுள்ளது.   15250 க்கு கீழ் நழுவாதவரை காளைகள் கை உயர்ந்து இருக்கும்.  சப்போர்ட் 15150- 15260  – 15340   ரெசிஸ்டென்ஸ் 15680 – 15735 – 15860-15970.

நிப்டி:-  சப்போர்ட் 4590 – 4565  – 4545 –  மேஜர் சப்போர்ட் 4490. ரெசிஸ்டென்ஸ் –  4620 – 4655 – 4675 – 4710.

வார இறுதி நாள் என்பதாலும்,  கடந்த இரு தினத்தில் நல்லதொரு ஏற்றம் அடைந்திருப்பதாலும் சிறிய மேடு பள்ள போக்கினை எதிர் பார்க்கிறேன்,   சர்வதேச சந்தைகளின் தாக்கம் இருக்கும். 

இன்றைய சந்தையின் எல்லை 4585 – 4670 என்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

=============================================================================

நேற்றைய பதிவில் நாம் குறிப்பிட்டு இருந்த ரெஸிஸ்டென்ஸ் கீழ் நிலையான 4520 மற்றும் மேல் நிலையான 4620ம்,  தான் நேற்றைய அதிகபட்ச உயரம் மற்றும் கீழ் நிலை என்பது ஆச்சரியம்,  அதில் ஒரு சந்தோஷம்.

ஆகஸ்ட் 17  க்கு பிறகுதான் பதிவு எழுவதில் அதிகம்  ஆர்வம் செலுத்துவேன் என்று சொல்லி இருந்தேன்.   ஆனால் சென்ற வாரத்தில் இருந்தே ஒரு புத்துணர்வு ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன்.  மேலும் புது பொலிவுடன்  உங்களின் மேலான ஆதரவுடன் பதிவுகள் மேம்படுத்தபடும். 

 

11 responses to this post.

 1. “நேற்றைய பதிவில் நாம் குறிப்பிட்டு இருந்த ரெஸிஸ்டென்ஸ் கீழ் நிலையான 4520 மற்றும் மேல் நிலையான 4620ம், தான் நேற்றைய அதிகபட்ச உயரம் மற்றும் கீழ் நிலை என்பது ஆச்சரியம்”— Good Morning sir !

 2. Posted by chandrubangalore on ஓகஸ்ட் 14, 2009 at 8:55 முப

  Thanks for your information sir.
  Unga padhivukalthaan engal tonic. Please give your valuable guidance.

 3. அன்புள்ள சாய்க்கு,

  மீண்டும் புத்துணர்ச்சி மற்றும் புது பொலிவுடன் நீங்கள் செயல்பட வாழ்த்துக்கள்……

 4. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 14, 2009 at 9:09 முப

  நன்றி ரவி….

 5. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 14, 2009 at 9:10 முப

  திரு சந்துரு
  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி…

 6. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 14, 2009 at 9:14 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  தங்களுடைய நேற்றைய நிப்டி நிலைகள் மிகவும் அபாரம். சந்தையின் கீழ் மற்றும் உயரங்கள் தாங்கள் வழங்கிய நிலைகளில் அமைந்தது மிகவும் அருமை.

  மேலும் புது பொழிவுடன் இனி பதிவுகள் வரும் என்ற தங்களின் வரிகளைப் பார்க்கும்பொழுது எங்களுக்கு மிகவும் உற்சாகமாய் இருக்கிறது.

  4585 – 4670 என்ற தங்களின் இரு நிலைகள் எங்களுக்கு மிகவும் உதவியாய் அமையும். கூடவே நிப்டி நிலைகளையும் தாங்கள் வழங்கி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  தாங்கள் மேன்மேலும் எங்களுக்கு இது போன்ற கட்டுரைகளை வழங்கி உதவி புரிய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  இனிய காலை வணக்கம்.

  தங்களுக்கும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

 7. Dear sir,
  /// **
  சென்ற வாரத்தில் இருந்தே ஒரு புத்துணர்வு ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். **///

  இதை படிக்கும் நமக்கும் ஒரு புத்துணர்வு உண்டாகிறது.

  UNITECH, SUZLON, IBSEC, VIDEOCON ஆகிய பங்குகளை வாங்கும் நிலை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் சார்.

  சிரமத்திற்கு மன்னிக்கவும்

  நன்றி.

 8. Hello sir,

  That was really a wonderful prediction about the levels. Today as said, volatility may rule. So safe traders should avoid trading today.

  Advance wishes for our 62nd INDEPENDENCE day. Forget the markets and just celebrate the day without any week end positions.

  JAI HIND

 9. Advance wishes for our INDEPENDENCE day.

 10. Posted by JAMES RANJITH SINGH on ஓகஸ்ட் 14, 2009 at 4:59 பிப

  Advance wishes for our INDEPENDENCE DAY and your analysation of market is very good sir.Thanks for your market levels it was very useful to us.

 11. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஓகஸ்ட் 14, 2009 at 6:48 பிப

  Continue your market analysis sai sir.

  With best wishes

  suresh.v. salem

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: