இன்றைய சந்தையின் போக்கு 13.08.2009


நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போல சரிவுகளை மீட்டெடுத்தது…. (இந்த அளவு சரிவடையும் என்று எதிர்பார்க்கவில்லை 🙂 )

கரடிகள் பலமிழந்து விட்டன…     நல்ல நிலையில் நேற்றைய சந்தையின் முடிவு அமைந்துள்ளது.   

4490 நல்ல சப்போர்ட்டாக இருக்கும் அடுத்து வரும் நாட்களில்.       4585  வரை இன்று சந்தை செல்லும் என்று எதிர் பார்க்கிறேன்.    அதை தக்கவைத்தால் 4650 வரை அடுத்து வரும் நாட்களில் முன்னேறும், வாய்ப்புகள்.

சென்செக்ஸ்  :-    சப்போர்ட்  14900  –  14820  – 14650   ரெசிஸ்டென்ஸ் – 15240 

நிப்டி :-   சப்போர்ட் – 4390 – 4420 –  4450  – 4490

ரெசிஸ்டென்ஸ் –  4520 – 4545 – 4585 – 4620

நேற்றைய தினம் வெளிவந்த IIP குறீயீட்டு எண் நல்லதொரு பாசிட்டிவ் செய்தியாக அமைந்துள்ளது.   ஆனால் இந்திய சந்தைகளுக்கு பெரிய சவால் குறைவான மழை அளவும்.  நாடு முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள பன்றி காய்ச்சலும் தான். 

 கடந்த 10  ஆண்டுகளில்  தகவல்  தொழில் நுட்ப  துறைக்கு வழங்கிய முக்கியத்துவத்தில்  10% அளவு கூட விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை, இந்நிலையில் தற்போதைய மழையின் குறைவால் மேலும் பாதிப்படையும் நிலை.

 ஏற்கனவே கடுமையான நெருக்கடியை சந்தித்துவரும் விமான சேவை மற்றும் ஹோட்டல் / டூரிசம் விருந்தோம்பல் துறைகள் பன்றி காய்ச்சல் பீதியால் மேலும் அடி வாங்கும் நிலை. மற்ற துறைகளிலும் இதன் மறைமுக தாக்கம் இருக்கும். 

3 நாளைக்கு முந்தைய பதிவில் நான் எழுதிய 4 என்ற எண்ணிற்கும் சந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்று முருகன்  என்ற நண்பர் மெயிலில் கேட்டிருக்கிறார்.  இது பெரிய விசயம் இல்லை.   சந்தையில் எந்த ஒரு செயலும் (ஏற்றம் / இறக்கம்) தொடர்ச்சியாக 4 முறை நடந்தால் அதற்கு அடுத்து அதன் போக்கில்,  5 வது முறை மாற்றம் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை, மிக பழமையான ஒரு வணிக முறை என்று கூட சொல்லலாம்.  இன்றும் பலரால் பின்பற்ற படுகிறது இது 90% சரியாக இன்றும் அமைந்து வருகிறது. 

இந்த படத்தை கூர்ந்து கவனியுங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்.

dow weekly

11 responses to this post.

 1. Posted by முத்துக்குமார் on ஓகஸ்ட் 13, 2009 at 9:30 முப

  We learnt a stuff (No: 4) in todays blog.

  Thanks for updating us with unknown (atleast for me) informations.

  Thanks again,
  Muthu

 2. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 13, 2009 at 9:32 முப

  Dear Sai anna,

  The information about the 4 is nice and known the first time.

  Other information about the market is very useful and the nifty, sensex levels are so fine.

  Good Morning. Have a nice day.

 3. Good morning Sai sir…

 4. Sir,

  Is this the one so called fantastic four? Think this is Dow chart. Any impression like this in our Nifty?

  More than the disease Media people are starving hard like Pigs to get the market down :).

 5. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 13, 2009 at 10:36 முப

  மேஜிக் 4 என்று சொல்வார்கள். STBT மற்றும் BTST வர்த்தகத்திற்கு பயன் படுத்தலாம்.

 6. Wonderful sir ? Thank you !

 7. sir,
  your service is very useful for tamilans. very few people are like you to help in share business. i like your deepavali purchase recommendation. this year give your opinion for muhurth trading.people use get benefit.
  thank you.

 8. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 13, 2009 at 5:57 பிப

  //Any impression like this in our Nifty? //

  அருண்

  நிப்டி தினசரி சார்ட்டில் பாருங்கள் கடந்த 4 மாதத்தில் 5-6 முறை மேஜிக் 4 நடை பெற்றுள்ளது.

 9. happy morning

  y’day your nifty levels marvelious

  kinly guide me nagaurjuna constru, hero honda and kotak bank

 10. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 14, 2009 at 7:35 முப

  திரு தேவராஜன்

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி… இரண்டு பங்குகளிலும் முதலீடு செய்ய சில நாட்கள் காத்திருக்கவும். வாங்குவதற்கான சரியான விலையினை பதிவில் நினைவூட்டுகிறேன்.

 11. தற்போதுதான் பதிவைப் பார்த்தேன்.

  இப்போதுதான் பழைய சாய் சாரின் புத்துணர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

  -நண்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: