இன்றைய சந்தையின் போக்கு 12.08.2009


நேற்றைய தினம் சந்தை மேலும் சரிவடையாமல் நிலைப்படுத்தி கொண்டது…   முக்கிய நிலையான 4480 ஐ கடந்து அதை தக்க வைக்கமால் பின் வாங்கியுள்ளது.  

இன்றைய தினம் 4475 – 4490 ஆகிய நிலைகள் முக்கியமானவை.

4700 இல் எதிர்பாராத சரிவை தந்தது போல…  எந்த நேரமும் ஒரு எதிர் பாராத ஏற்றம் இருக்கலாம்.

இன்றைய துவக்கம் கேப் டவுனாக துவங்கி நாள் நெடுகில் அதை மீட்டெடுக்கும் வாய்ப்புகள் உள்ளது.

நிப்டி –  சப்போர்ட் 4390  – 4360     ரெஸிஸ்டென்ஸ் – 4520

சென்செக்ஸ் –   14900-14860 நிலை முக்கியமான சப்போர்ட் – 15350 கடந்தால் கரடிகள் பலம் குறைந்து காளைகளின் கை ஓங்கும்.

இன்றைய நிப்டி ப்யூச்சர்

4470 – 4489 – 4505 – 4535

இன்றைய சவாலாக உள்ள பன்றி காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.  குறிப்பாக குழந்தைளின் நலனில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.    இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் அவசியம் சர்ஜிகல் மாஸ்க் பயன்படுத்துங்கள்.   மும்பை கஸ்தூர்பா மருத்துவமனை  ஆரஸ்பதி எனும் யூகலிபட்டஸ் எண்ணை துளிகளை கைகுட்டை மற்றும் மாஸ்கில் தெளித்து பயன் படுத்துமாறு அறிவுறுத்திள்ளது.

8 responses to this post.

 1. Me the first

  வணக்கம் சாய் சார்…

  பன்றிக்காய்ச்சலுக்கான‌ உங்களுடய அறிவுரைக்கு நன்றி

 2. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 12, 2009 at 9:09 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information about the market and the nifty, sensex levels.

  And thank you for your advice for swine-flue.

  Good Morning. Have a nice day.

 3. Very useful information sir. Ahead of FED announcement markets may be highly volatile.

  Reg Swine-flue Parents can stop their children from going to school. Krishna jayanthi and Independence day on the way. Its safe for them to be in home till this sunday.

  It is spreading highly in Coimbatore and Trichy area.

 4. நன்றி சாய் கணேஷ் அவர்களே
  வாங்கிய விலையை சொல்லாமல் விட்டதற்கு வருத்தம். வருன் இண்டுற்றிஎஸ் பங்கை 80 ரூபாய்க்கு வாங்கி இருந்தேன். இந்த வகையிலான ஏற்றத்திற்கு என்ன காரணம். எந்த விலையில் வெளி ஏறலாம்
  நன்றி

  சந்தோஷ்

 5. தகவளுக்கு நன்றி

 6. please insert time when you write. today first time i read your writing.your opinion is correct. but i assume this writing maybe after market.i read it at 5p.m.thank you for your correct information.
  by,
  k.anand.

 7. //இன்றைய துவக்கம் கேப் டவுனாக துவங்கி நாள் நெடுகில் அதை மீட்டெடுக்கும் வாய்ப்புகள் உள்ளது//
  Good prediction. Thanks for sharing
  Hi Anand,
  Mr Sai posting in the morning everyday.

 8. Swin Flu H1n1 Symmptoms are as follows,
  1.Fever,
  2.Respiratory illness(nasalcongestion,rhinorrhea),
  3.Fatigue,
  4.Lack of appetite,
  5.Coughing,
  6.Sore throat,
  7.Vomiting,
  8.Diarrhea,
  9.Headache.
  Helpline 044-24321569.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: