இன்றைய சந்தையின் போக்கு 11.08.2009


நேற்றைய தினம் எதிர் பார்த்த Bounce நடந்தும் நல்ல வேல்யூம் இல்லாததால். 4480 க்கு மேல் நிலைத்து நிற்கவில்லை.   சந்தை மேலும் பலவீனம் அடைந்துள்ளது.  

ஏற்றத்திற்கு சந்தை 4433 கடந்து வரும் நாட்களில் 4480 நிலைக்கு மேல் சென்றால் மீண்டும் 4700 நிலைகளுக்கு வாய்ப்பு ஏற்படும். 

சென்செக்ஸ் :-  முக்கிய தடை நிலையான 14900 ஐ உடைக்க வில்லை..  அடுத்த சப்போர்ட் 14800 / 14610.

நிப்டி :-  சப்போர்ட் – 4360 / 325    மேல் நிலை 4525 – 4585

 

12 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஓகஸ்ட் 11, 2009 at 7:38 முப

  Good morning sai sir and thank you very much for your views sir.

  Good Morning to everybody and wish you all a successful trading.

 2. Except SHARP BOUNCE ANY TIME.

 3. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 11, 2009 at 9:11 முப

  Dear Sai anna,

  Thank you very much for your views and the nifty and sensex levels.

  Good Morning. Have a nice day.

 4. Gud mrng sir,

  Unless Nifty gives a clear direction, traders can go for cash trade.

  sir please try to provide penny stock recommendation to close in 5 to 7 days..

 5. Thanks for info sir.

 6. Thank you sir !!!

 7. I have 10 numbers of varun industries. For the past 10 days, this stock is raising at 3 to 4 rupess daily. Can i hold this share ? please advice. Thanks

 8. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 11, 2009 at 5:45 பிப

  சந்தோஷ்…

  தாங்கள் வாங்கிய விலையை சொல்லவில்லை… தற்போதைய நிலையில் மேலும் விலையேற வாய்ப்புள்ளது

 9. please command nagurujana construction shall we buy now

 10. அன்புள்ள சாய்க்கு,

  மீண்டும் உங்கள் பதிவு நீளம் கம்மியாக உள்ளது…… தயவு செய்து நீட்டீக்கவும்…….

 11. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 12, 2009 at 7:48 முப

  Devarajan…

  காத்திருங்கள் சரியான விலையில் வாங்கலாம்.

 12. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 12, 2009 at 7:52 முப

  ரவி..

  🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: