Archive for ஓகஸ்ட், 2009

இன்றைய சந்தையின் போக்கு 31.08.2009

காளைகள் அதிரடியாக ஆடி   (பிரேக்அவுட்) – இந்த ஆண்டின் புதிய உயரத்திற்கு சென்றுள்ளது.

தற்போது அனைவரின் பார்வையும் சென்செக்ஸ்-ல்   16050 -16100  மற்றும் 15700  நிலையில் உள்ளது.  

நிப்டியில் 4780 மற்றும் 4680 ஆகிய நிலைகள் முக்கியமானவை. 

இன்றைய முக்கிய நிலைகள்

4730 – 4720 – 4700 –  4685 – 4665

4750 – 4767 – 4777 – 4789

Advertisements

இன்றைய சந்தையின் போக்கு 28.08.2009

4700 க்கும் 4660 க்கும் இடையில் புயல் மையம் கொன்டுள்ளது…  

இன்றைய தினம் அடுத்து வரும் நாட்களின் போக்கினை முடிவு செய்யும் சக்தியாக இருக்கும்.  காரணம் டபுள் பாட்டமா (4350 நிலை)  டபுள் டாப் – ஆ (4710-720)  என்ற திரிசங்கு நிலையில் சந்தை உள்ளது. 

காளைகளுக்கான மதில்  4700 – 4740 – 4777   (On Closing Basis)  

கரடிகளுக்கான மதில் – 4660 – 4640   4600             ,,            ,,

நிப்டி ஒரு மணி நேர சார்ட்… 

Nifty28082009 

 

இன்றைய சந்தையின் போக்கு 27.08.2009

கடந்த இரு தினங்களாக ஒரு வித அவஸ்தையில் சந்தை சிக்கியுள்ளது தெரிகிறது மேலேயும் செல்லாமல்…  கீழேயும் செல்லாமல் ஒரு மந்த / தேக்க நிலையில் இருந்து வருகிறது.  அந்த தேக்க நிலை இன்று முடிவுக்கு வரலாம்.

கடந்த இரு நாளைய மந்த நிலை, நான் எதிர் பார்க்கும் பின் வாங்கும் போக்கிற்கு வாய்ப்புகளை அதிகரித்து இருப்பதாக கருதலாம்.   (இதுவும் எனது தனிபட்ட எதிர்பார்ப்பே). 

நிப்டியின் இன்றைய முக்கிய முட்டு (Support) நிலையாக 4660 இருக்கும்…   நாளின் நெடுகில் குறிப்பாக 12 மணிக்கு பிறகு சரிவுகளை எதிர் பார்க்கிறேன்.

வலுவான எதிர்ப்பு நிலையாக – 4700 இருக்கும்.   

சென்செக்ஸில் – 15700 முக்கிய நிலையாக இருக்கும். 

உலக சந்தைகள் – அடுத்து வரும் நாட்களில் டவ் ஜோன்ஸ் 9500 கீழ் நழுவிடும் வாய்ப்புகள் தெரிகிறது.

F&O expiry  நாளுக்கே உரிய மேடுபள்ளங்கள் இருக்கலாம், அதற்கே ஏற்ற எச்சரிக்கையும் அவசியம்.

நிப்டி ப்யூச்சர் இன்றைய நிலைகள் :-

4670 –  4657 – 4640 – 4627 –   4605 – 4587 -4570- 4564 

கடந்த 20/08/2009 அன்று நாம் எழுதியது…

 கரடிகளுக்கான மதில் 4350 காளைகளுக்கான மதில் சுவர் 4480 இந்நிலைகளை வலுவான வேல்யும் உடன் மீறும் பட்சத்தில் அந்த திசையில் 150-200 புள்ளிகள் வரை வேகமாக செல்ல கூடிய வாய்ப்பு.

அதே போல் 4480 இல் இருந்து 4650-4700 சரியாக 200 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இன்றைய சந்தையின் போக்கு 26.08.2009

நேற்றைய தினம் எழுதியவையே இன்றும்… இந்நிலைகளில் இருந்து பின்வாங்கும் போக்கினை எதிர் பார்க்கிறேன்.    (எனது தனிபட்ட கருத்து).

சென்செக்ஸ் :-

 எதிர்ப்பு  நிலைகள் – 15785 – 15900    

 முட்டு நிலைகள் :- 15590 – 15551 – 15525

நிப்டி  :-

எதிர்ப்பு  நிலைகள் – 4690 – 4720 – 4747 – 4774   

 முட்டு நிலைகள் :- 4620 – 4600 – 4545 

நிப்டி ப்யூச்சர் இன்றைய நிலைகள் :-

4667  – 4679 – 4691 -4706 – 4720 – 4749

4645 – 4620 –  4600 – 4587 -4570- 4564 

 

இன்றைய சந்தையின் போக்கு 25.08.2009

நேற்றைய தினம் கேப் அப் ஆக துவங்கிய சந்தை பெரிய உற்சாகம் (வேல்யூம்) இல்லாமல் பக்கவாட்டு நகர்வினை மேற்கொண்டது.  இந்நிலைகளில் இருந்து பின்வாங்கும் போக்கினை எதிர் பார்க்கிறேன்.   

நிப்டி :-

4650 – 4665 – 4685 -4700 – 4720

4620 –  4595 -4570- 4564 – 4525 – 4480

 

இன்றைய சந்தையின் போக்கு 24.08.2009

கடந்த வெள்ளிகிழமை கேப் டவுனாக துவங்கிய சந்தை நாம் எதிர்பார்த்ததை போல 4400 நிலையில் Bounce ஆனது.

சென்ற வாரம் எதிர் பார்த்த 4620 நிலையினை இன்று அல்லது நாளைய தினம் அடைந்திடலாம்.  ஆனால் புதிய உயரம் சாத்தியமா என்பது  4720 – 4740 நிலையினை தகர்ப்பதை பொறுத்தே அமையும். (என்னளவில் வாய்ப்பு குறைவு)   அவ்வாறு முன்னேறினாலும் 4780 நிலையில் பின் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது.      

காளைகள் தங்கள் நிலைகளை தக்கவைத்து கொள்ளவும், கரடிகள் சந்தை  மேலும் உயராமல் தடுப்பதற்கும் தற்காப்பு / தடுப்பாட்டத்தை  தான கையாளுகின்றனர்.  யாரும் அதிரடியாக ஆட தயாரில்லை.

நிப்டி சப்போர்ட் நிலைகள் :-   4520  – 4480 –  4470.   ரெசிஸ் – 4585 – 4600 – 4615 – 4646 – 4747 -4780 ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து 4480 நிலை மிக முக்கியமான நிலையாக(சப்போர்ட்டாகவும் / ரெசிஸ்டென்ஸாகவும், மாறி, மாறி)  இருந்து வருகிறது.  

அடுத்து வரும் நாட்களில் சென்செக்சின் 16100 மற்றும் 14950 நிலைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்.  

டவ் ஜோன்ஸ் – 2008 அக்டோபர் மாத உயரத்தினை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது.    கடந்த மே மாதத்தில் இருந்து டவ்  சுமார் 1300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.  ஆனால் நாம் மே மாத நிலையில் இருந்து  உயரவில்லை என்றே சொல்லலாம்.  4400 -4700 நிலைகளில் தான் சுற்றி வருகிறோம்.   

இன்றைய சந்தையின் போக்கு 21.08.2009

நேற்றைய தினம் கேப் அப் ஆக துவங்கிய சந்தை 4480 என்ற தடை நிலையை உடைத்து முன்னேறவில்லை.   இன்னும் கரடிகளின் கை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் 4380-4400-4420 நிலைகளில் ஒரு மீழ்ச்சி ஏற்படலாம் அதற்கு மாறாக 4390-4380 களுக்கு கீழ் நழுவினால் 4350 உடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் அதற்கு அடுத்த நல்ல சப்போர்ட் 4265.

4425 – 4444  –  4467 – 4487- 4499     

4410 – 4390-  4380 – 4359 – 4328