இன்றைய சந்தையின் போக்கு 16.07.2009


எதிர்பார்ப்புகளையொட்டி நகரும் சந்தைகள்….  கடந்த வார இறுதியில் எதிர்பார்க்கபட்ட ஒரு மீள்ச்சி இந்த வாரத்தில் நடைபெற்றுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வதேச சந்தைகளை பின் தொடரத்துவங்கியுள்ளது நமது சந்தை. இந்த ஏற்றம் அமெரிக்க சந்தையின் எழுச்சியால் தான்.

தற்போதைய சூழ்நிலையில்    4240 மற்றும் 4330 ஆகிய நிலைகள் முக்கிய தடை நிலைகள்.

4190 – 4160 மற்றும் 4060 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகளாக இருக்கும்.

இன்றைய முக்கிய நிலைகள்:

4255 – 4269 – 4280 – 4300 – 4319 – 4344 – 4400 

4221 – 4205 – 4190 – 4165  – 4135  

கடந்த ஒரு வாரமாக அதிக அலைச்சல்,  அந்த அசதியால் சிறு உடல் நலக்குறைவு காரணமாகவும்,  பி எஸ் என் எல் இன்  மகத்தான சேவை (இண்டெர்னெட்  )  காரணமாகவும் பதிவு எழுத இயலவில்லை.   நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

 

9 responses to this post.

 1. Posted by S. Karthi, Karur on ஜூலை 16, 2009 at 9:22 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  சிறு இடைவெளிக்குப் பின் தங்களுடைய கட்டுரையை படிப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

  தங்களுடைய உடல் நலத்தை பேணுவதற்கும் தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

  இனிய காலை வணக்கம்.

 2. மீண்டும் உங்கள் பதிவை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி
  புதுப்பொழிவுடன் உங்கள் பதிவை துவங்குங்கள்…

 3. thank u sai. take care

 4. Hi Sai Sir,

  We are very happy to your post after long break.
  take care you health too.

 5. Hello sir,

  Happy to see you after a short break. But you are always on for some action games.. 🙂

 6. Please take care of your health sir !

 7. Posted by krvijayganesh on ஜூலை 17, 2009 at 4:17 பிப

  sai sir..
  nice to see ur posts again ..
  pls take care of ur health
  regards
  vijay

 8. Posted by சாய்கணேஷ் on ஜூலை 18, 2009 at 5:33 முப

  Thanks Vijay

 9. Hello sai sir,
  Happy to see your posts again.Pls take care of your health.

  By,
  Raji

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: