இன்றைய சந்தையின் போக்கு 06.07.2009


ரயில்வே பட்ஜெட் – கடந்த சில வருடங்களாக தாக்கல் செய்யபட்டு வந்த பட்ஜெட்களில் இருந்து பெரிய மாற்றம் இல்லை.   எப்பொழுதும் போல கட்டணங்கள் பட்ஜெட்டில் உயர்த்தபடவில்லை. மற்றபடி எப்பொழுதும் நடக்கும் சம்பிரதாய அறிவிப்புகள்.    மொத்தத்தில் அவரசத்தில் தயாரிக்கபட்ட பட்ஜெட்.

இன்று தாக்கல் ஆகும் பட்ஜெட்டின் மீதான எதிர் பார்ப்பு என்ன என்று சில நாட்களுக்கு முன்பாக நாம் பார்த்தோம், அப்படி பட்ட சூழ்நிலையில் ரயில்வே பட்ஜெட்டை போல அமைந்தால்.    தற்போதைய நிதியமைச்சர் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் சமயத்தில் சந்தை எதிர் கொண்டதை போலத்தான் நடக்கும்.

என்னை பொறுத்தளவில் சந்தை தனது சக்திக்கு மீறிய வளர்ச்சியை அடைந்துவிட்டது.    பட்ஜெட்டினை அடுத்து அது உயர வேண்டும் என்றால் கடந்த 1 மாத காலத்திற்கும் மேலாக 4400 இல் நிலை கொண்டிருக்க வேண்டியதில்லை.  

எது எப்படியோ நாளை முதல் உள்நாட்டு நிகழ்வுகளை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சந்தையின் நகர்வுகள் அமையும்.

கச்சா எண்ணையின் விலையேற்ற இறக்கத்தின் தாக்கம் பங்கு சந்தையில் எதிராக  இருக்கும் என்ற நம்பிக்கைக்கு மாறாக தற்போது இரண்டு சந்தைகளும் ஒரே திசையில் பயணம் செய்வதை கவனிக்கலாம். 

கடந்த ஜூலை மாதம் 147 $ உயரத்தை தொட்ட கச்சா எண்ணை  சர்வதேச பங்குசந்தைகளின் சரிவினை பின் தொடர்ந்து 33$ என்ற நிலைக்கு வந்தது.    அடுத்து ட்வ்ஜோன்ஸ் 6400 இல் இருந்து மேல் நோக்கிய பயணத்தை துவங்கிய போது கச்சா எண்ணையும் 73 $ வரை உயர்ந்தது.

கடந்த வாரம் அமெரிக்க சந்தைகளில் (டவ்- 8800 – 8250) ஏற்பட்ட சரிவினை அடுத்து Crude –  65$ நிலைக்கு வந்துள்ளது.

கடந்த 10 வாரங்களாக டவ் ஜோன்ஸில் 8200 என்ற நிலை சப்போர்ட்டாக இருந்து வருகிறது.   அதாவது அக்டோபர் மாத கீழ்நிலையான 8200. அதை மையமாக வைத்து தான் கடந்த 7-8 மாத பயணம் அமைந்துள்ளது.   நாம் அக்டோபர் மாத கீழ் நிலையில் இருந்து 100% உயர்ந்துள்ளோம்.

இன்றைய நிலைகள்

4510- 4495 – 4466- 4444   4390 4372 – 4354 – 4333

 TRIAL Calls கேட்டு சில நண்பர்கள் மெயில் அனுப்பி உள்ளார்கள், அது போல்   டிரையல்  கால்ஸ் வேண்டுபவர்கள் யாஹீவில் உங்கள் மொபைல் நம்பரை தெரிவிக்கவும். அல்லது 9367506905 என்ற நம்பரில் SMS அனுப்பவும். 

3 responses to this post.

 1. good morning sai sir ….

 2. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூலை 6, 2009 at 8:13 பிப

  Good evening sai sir.

  All these ups and downs are due to FIIs.

  Government has to do something for indian small investors . Otherwise these people will loose their faith in stock market in future.

  Then Indian stock market will only depend on FIIs in future.

 3. Posted by ThomasRuban-Bangalore on ஜூலை 7, 2009 at 9:23 முப

  Good morning and thank you very much for your views sir..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: