இன்றைய சந்தையின் போக்கு 02.07.2009


பெட்ரோல் மற்றும் டீசல் – விலை உயர்த்தபட்டுள்ளது.     எந்த ஒரு விவாதத்திற்கும், எதிர்ப்பிற்கும் இடம் இல்லாமல் இந்த விலையேற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது, தனிப்பெரும் மெஜாரிட்டி தரும் சுகம்.

இந்த விலையேற்றத்தின் தாக்கம் சந்தையில் தெரியலாம். 

கடந்த இரு வாரங்களாக பாணவாட்டமாக இருந்து வருவதில் இன்று எந்த மாற்றமும் உள்ளதா? அதன் தாக்கம்.

நாளை ரயில்வே பட்ஜெட்.   திங்கள் அன்று மத்திய அரசின் பட்ஜெட்.    

இப்படி வரிசையாக பல நிகழ்வுகள் சந்தையை வழிநடத்த உள்ளதால் அமைதியாக நாமும் வேடிக்கை பார்க்கலாம். 

22.06.2009 அன்றைய பதிவில் நான் எழுதியது…

///சந்தையின் பலவீனம் உறுதியான பிறகும் சரிவுகளின் வேகம் பட்ஜெட் முடியும் வரை தள்ளி போடப்படும் என்று கருதுகிறேன்.   அதுவரை  எப்பொழுதையும் விட அதிக அளவில் மேடு பள்ளங்களுடன் பயணிக்கும் வாய்ப்புகள் அதிகம்.   கூடுமான வரை 4400-4050 என்ற எல்லைக்குள் கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெறலாம். ///

சந்தை கடந்த 10 தினங்களாக 4150 – 4450 என்ற எல்லைக்குள் நகர்ந்து வருகிறது. 

கடந்த 10-11 வர்த்தக தினங்களில் 5-6  முறை 34டி எம் ஏ நிலையை உடைக்க இயலாமல் அந்த இடத்தில் Bounce ஏற்படுவது குறிப்பிடதக்கது. 

அதனால் தான் நேற்றைய நிலைகளில் 4245 என்ற நிலையை நீல நிறத்தில் எழுதி இருந்தேன் சந்தேகப்பட்டதை போலவே அந்த இடத்தில் சந்தை மீழத்துவங்கியது.

இன்றைய முக்கிய நிலைகள்

4360 –  4378 –  4413 –  4445 – 4469 

4320 – 4300 – 4280 – 4265  –  4245 – 4210 – 4165 – 4120 – 4063

3 responses to this post.

 1. Good morning Sai sir…

 2. Posted by S. Karthi, Karur on ஜூலை 2, 2009 at 9:35 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information regarding the market.

  Nifty levels are very superb.

  Good Morning. Have a nice day.

 3. your information is very useful for my studies .thank u very much for your information

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: