இன்றைய சந்தையின் போக்கு 01.07.2009


இன்றைய முக்கிய நிலைகள்

4325 – 4340 –  4366  – 4375  –  4409 

4280 – 4265 –  4245 – 4210 – 4165 – 4120 – 4063

தினசரி நிப்டி சார்ட்டில் ஹெட் அன்ட் ஷோல்டர் அமைப்பு உருவாகியுள்ளது.   4245 மற்றும் 4444 முக்கிய நிலைகள்.

இன்றைய செய்தி :-

ஏற்கனவே  Fii’s ன் ஓட்டத்தை தொடர்ந்து சந்தை 3800 இல் இருந்து 2200 க்கு சென்ற சமயம் சந்தையில் பணபுழக்கத்தை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.  அந்த சமயம் அரசு ஒரு முடிவு எடுக்க உள்ளதாக வந்த வதந்தி தற்போது உறுதிசெய்யபட்ட செய்தியாக வெளிவந்துள்ளது.    அதாவது இந்தியாவில் உள்ள தனியார் டிரஸ்டில் உள்ள பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ய அனுமதிப்பது என்று முடிவு செய்து டிரஸ்ட் தொடர்பான சட்டத்தில் திருத்தம் /  தீர்மானம் வரும் பட்ஜெட் தொடரில்  கொண்டு வர உள்ளதாக பத்திரிக்கை செய்தி.  இது சந்தையில் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கும்.    காரணம் தனியார் டிரஸ்ட்களில் இருக்கும் பணத்தின் மதிப்பு மிக மிக அதிகம்.   சட்டத்திருத்தம் தொடர்பான முழுவிவரம் வெளிவரும் போது சாதக பாதகங்கள் தெரிய வரும்.   

Advertisements

3 responses to this post.

 1. Posted by David Raja on ஜூலை 1, 2009 at 9:41 முப

  Thank you sir !!!

 2. Posted by S. Karthi, Karur on ஜூலை 1, 2009 at 10:59 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information.

  Good Morning. Have a nice day.

 3. Posted by raaju kovai on ஜூலை 1, 2009 at 11:06 முப

  GOOD MORNING SAI SIR………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: