Archive for ஜூன் 29th, 2009

இன்றைய சந்தையின் போக்கு 29.06.2009

இன்றைய முக்கிய நிலைகள்

4400 -4410 – 4427 – 4444 – 4460 – 4483

4370 – 4355 – 4340 – 4310 – 4290 – 4265

பட்ஜெட்டின் மீது அதீத எதிர் பார்ப்பு உள்ளதால், இந்த வாரம் 4500 வரை உயர வாய்ப்பு உள்ளது. அதற்கு நல்ல வேல்யூம்டன் 4410 -4444 நிலையினை கடக்க வேண்டும்.

4320 – 4290   ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகளாக உள்ளது. 

வார இறுதியில் லாபத்தை உறுதி செய்து விட்டு நிதிநிலை அறிக்கையினை அடுத்து ஏற்படும் கரெக்சனில் வாங்கும் வாய்ப்பும் உள்ளதால் இந்த வார சந்தையினை கணிப்பது அவ்வளவு எளிதல்ல..