Archive for ஜூன் 26th, 2009

இன்றைய சந்தையின் போக்கு 26.06.2009

பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை –    4210 என்ற முக்கியமான சப்போர்ட்டில் உள்ளது , அதை இன்று உடைக்குமா? உடைத்து நிலைபெறுமா? 

அதே போல் முக்கிய தடை நிலைகள் 4331 மற்றும் 4351.     

இன்றைய முக்கிய நிலைகள்

4334 -4310 – 4280 – 4258 – 4220 –  4199 – 4162 – 4102

 

4280 வரை மீழ்ச்சியடையவும் வாய்ப்புகள் உள்ளது.

 

2009Jun-S&P CNX Nifty-800x616