இன்றைய சந்தையின் போக்கு 25.06.2009


திங்கள் கிழமை பதிவில் குறிப்பிட்டதை போலவே சந்தை அதிகம் மேடு பள்ளங்களுடன்,  குறிப்பிட்ட எல்லைக்குள் பயணம் செய்கிறது.   இந்நிலை பட்ஜெட் வரை தொடர வாய்ப்புள்ளது.

34 டி எம் ஏ நிலையை நேற்றைய முன் தினம் உடைத்தாலும் தக்கவைக்க இயலவில்லை. 

அந்நிலையே (4206)  தற்போதும் வலுவான சப்போர்ட்டாக உள்ளது. 

4331 மற்றும் 4382 ஆகியவை தடை நிலைகள்.

இன்றைய முக்கிய நிலைகள்… 

4409 – 4364 – 4337 – 4318 – 4290 – 4272 – 4244-4190

கடந்த ஜனவரியில் பிரதமர் சொன்னது.  

“உலக பொருளாதார சரிவின் தாக்கம் எதிர் பார்த்ததை விட அதிகமாக உள்ளது.    இந்தியா அதன் வலியை கூடிய விரைவில் சந்திக்கும்”

இந்தியாவின் முதல் பெயில் அவுட் பேக்கேஜ்  – ஐ ஏர் இந்தியா நிறுவனம் பெற உள்ளது.

3 responses to this post.

 1. Posted by David Raja on ஜூன் 25, 2009 at 9:07 முப

  Thank you sir !!!

 2. Posted by S. Karthi, Karur on ஜூன் 25, 2009 at 9:20 முப

  அன்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  தாங்கள் தினந்தோறும் ஆராய்ந்து தரும் சந்தை பற்றிய தகவல்கள் தங்களுடைய வலைப்பூவினை படிக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

  எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறிதும் சோர்வுறாமல் இந்த சேவையினை தாங்கள் தொடர்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இது என்றும் தொடர அந்த இறைவன் எல்லா நலன்களையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

  இன்றைய கட்டுரையில் நமது பிரதமரின் பழைய பேச்சை தாங்கள் நினைவு படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் நமது சந்தையின் ஏற்றத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் தலையே சுற்றுகிறது.

  நிப்டி நிலைகள் வழங்கியதற்கு மிக்க நன்றி. தின வர்த்தகர்களுக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்.

 3. Posted by raaju kovai on ஜூன் 25, 2009 at 3:19 பிப

  Good afternoon Sai sir…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: