இன்றைய சந்தையின் போக்கு 23.06.2009


உலக சந்தைகளின் சரிவினை தொடர்ந்து நமது சந்தையும் கேப் டவுனாக துவங்க உள்ளது,  இதனால் கடந்த 3 தினங்களாக  முக்கிய சப்போர்ட்டாக இருந்து வந்த  34 Dma  நிலை (4190) உடைபட்டு விடும்  அடுத்து என்ன?- 4063  உடைபட்டு 3600 ஆ அல்லது 3400 ஆ?

4100 இல் ஒரு சார்ட் கவரிங் மீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது அது நாளை அல்லது எக்ஸ்பயரி என்று நடைபெறலாம்.

இன்று நிலை சொல்வதில் பயன் இருக்க போவதில்லை அதனால் தவிர்க்கிறேன்.

சிறு வணிகர்கள் இது போன்ற கேப் அப் – கேப் டவுன் தினங்களில், தங்களின் வர்த்தகத்திற்கும் கேப் விட்டு விடுவது நல்லது.

இன்றைய செய்திகள்..

பருவ மழை தாமதத்தால் கன்னட தேசத்து நீர் தேக்கங்கள் வறட்சி.  சும்மாவே  தர மாட்டானுங்க இப்ப எப்ப மழை வந்து நமக்கு தண்ணீர் தருவது?

மேட்டூரில் நீர் வரத்து இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் 840 கோடி அளவிற்கு நெல் உற்பத்தி பாதிப்படையும்.   அப்படி என்றால் பெர்டிலைசர் நிறுவனங்களின் பாதிப்பு?. 

ஏற்கனவே ஆகயத்தில் பறக்கும் அரிசி விலை இன்னும் உயருமா?  கடந்த ஆண்டு 24/- க்கு விற்ற டீலக்ஸ் பொன்னியின் நேற்றைய விலை 33.50/-    40-50% வரை உயர்வு!

மனதை பாதித்த இன்னொரு செய்தி கரூர் அருகே  மணல் லாரியால் ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் மரணம் – 2 வண்டிக்கு பின்னால் வந்த காரும் அப்பளம் போல் நொருங்கியுள்ளது.     இது தான் விதி என்பதா?   புரியாத புதிர்!

7 responses to this post.

 1. Thanks sir.

 2. Good morning Sai sir…

 3. Posted by vadivelsamy on ஜூன் 23, 2009 at 9:55 முப

  பருவ மழை தாமதத்தால் கன்னட தேசத்து நீர் தேக்கங்கள் வறட்சி. சும்மாவே தர மாட்டானுங்க இப்ப எப்ப மழை வந்து நமக்கு தண்ணீர் தருவது?

 4. Posted by S. Karthi, Karur on ஜூன் 23, 2009 at 9:59 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information about the market.

  Good Morning. Have a nice day.

 5. Posted by raaju kovai on ஜூன் 23, 2009 at 2:14 பிப

  வணக்கம் சாய் சார் …..

 6. Posted by GR CHANDHRAKUMAR on ஜூன் 24, 2009 at 9:33 முப

  good morning sai sir….

 7. Posted by David Raja on ஜூன் 24, 2009 at 9:53 முப

  Thank you sir !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: