இன்றைய சந்தையின் போக்கு 22.06.2009


சந்தையின் பலவீனம் உறுதியான பிறகும் சரிவுகளின் வேகம் பட்ஜெட் முடியும் வரை தள்ளி போடப்படும் என்று கருதுகிறேன்.   அதுவரை  எப்பொழுதையும் விட அதிக அளவில் மேடு பள்ளங்களுடன் பயணிக்கும் வாய்ப்புகள் அதிகம்.   கூடுமான வரை 4400-4050 என்ற எல்லைக்குள் கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெறலாம். 

கடந்த வெள்ளிகிழமை ஸ்பாட் நிப்டியில் 34 DMA வான 4190 ஐ சப்போர்ட்டாக கொண்டு மேலெழும்பியது, தற்போது இந்நிலை மிகவும் முக்கியமான நிலையாக இருக்கும். 

ரிலையன்ஸ் 4 வார கீழ் நிலையில் முடிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது. 

பருவ மழை பொய்த்து போனது சந்தையில் வரும் நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

2009Jun-S&P CNX Nifty-800x616

மேலே உள்ள படத்தில் RSI  நீண்ட நாட்களுக்கு பிறகு 50% க்கு கீழ் இறங்கியுள்ளதையும், 34 DMA சப்போர்ட்டாக இருப்பதையும்.  Stoch %  ம் நீண்ட நாட்களுக்கு பிறகு 20% அளவினை அடைந்துள்ளதையும் பார்க்கலாம்.

அதே போல் இப்பதிவுக்கு கீழ் உள்ள EOD சார்ட்டில் 5/20 EMA -ve Cross over ஆவதை பார்க்கலாம்.

இன்றைய முக்கிய நிலைகள்

43564300  – 4280 – 4266

11 responses to this post.

 1. Posted by GR CHANDHRAKUMAR on ஜூன் 22, 2009 at 8:26 முப

  GOOD MORNING SAI SIR…..

 2. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 22, 2009 at 9:07 முப

  Good morning sai sir and thank you for your market views/nifty levels sir.

 3. good morning sai air

 4. Posted by S. Karthi, Karur on ஜூன் 22, 2009 at 9:20 முப

  Dear Sai anna,

  Thank you very much for your article and the nifty chart updation.

  Your information guiding us very well in the market. Thanks a lot.

  Good Morning. Have a nice day.

 5. Good morning Sai sir

 6. Posted by DAVID RAJA on ஜூன் 22, 2009 at 9:58 முப

  Thank you sir !!!

 7. good morning sai air

 8. Posted by raaju kovai on ஜூன் 22, 2009 at 11:35 முப

  GOOD MORNING SAI SIR ….

 9. good morning and thank u very muh for your briefly views.(nifty levels,chart explanations etc)
  thanks a lot.

 10. இதை விட தெளிவாக யாரால் சொல்ல முடியும்

  நன்றி

 11. HI,

  TODAY U HAVE GIVEN ONLY ONE NIFTY LEVEL FOR THE UPPER SIDE. U HAVE GIVEN THREE LEVELS FOR THE LOWER SIDE. NIFTY TOUCHED THAT UPPER LEVEL AND IT WAS SLIDING. ALL UR TARGETS HAVE BEEN ACHIEVED. PLEASE POST REGULARLY SO THAT IT WILL BE HELPFUL FOR TRADERS LIKE ME.
  THANK U VERY MUCH FOR YOUR NIFTY LEVELS.

  THANKS AND REGARDS,
  PRABHU

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: