இன்றைய சந்தையின் போக்கு 18.06.2009


2626 இல் தொடங்கிய ஏற்றம் நேற்றைய தினம் 4424 இல் முடிவடைந்துள்ளது.   Megaphone Top  அமைப்பின் படி 4375  நிலை உடை பட்டு சரிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காளைகள் குறுகிய காலத்தில் அதிகம் லாபம் அடைந்துள்ளதால்,   அவ்வளவு எளிதாக மைதானத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்.   கொஞ்சம் ரிஸ்க் எடுப்பார்கள்.   நஸ்டபட்டாலும் லாபத்தில் இருந்து தானே என்று.

4350 நிலைகளில் ஒரு மீழ்ச்சிக்கான முயற்சி நடைபெறலாம்..  தாக்கு பிடிப்பது சிரமம் தான். 

இதற்கு அடுத்த சப்போர்ட் 4250 – 4063   அந்த நிலையை அடைகிறதா அல்லது  4500 ஐ மீட்டெடுக்க முயற்சிக்கிறாதா என்பதை பார்ப்போம்.

எனது பொசிசனல் சார்ட் பரிந்துரை

Sell  4670   tgt 4500 / 4375 / 4350  S/l 4720  முழு டார்கெட்டை அடைந்து விட்டது.    அடுத்த இலக்கு 4????  3????

 

6 responses to this post.

 1. //Sell 4670 tgt 4500 / 4375 / 4350 S/l 4720 முழு டார்கெட்டை அடைந்து விட்டது.//
  WELL DONE SAI . KEEP IT UP.

 2. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 18, 2009 at 8:51 முப

  Good Morning sir and thank you very much for your views sir.

  Market may go up again and come down upto budget presentation. This is my prediction.

 3. Posted by S. Karthi, Karur on ஜூன் 18, 2009 at 9:02 முப

  DEAR SAI ANNA,

  FEW DAYS BACK YOU HAVE WRITTEN ABOUT THE “MEGAPHONE TOP” SYMBOL. WE SAW THE TECHNICAL SYMBOL THAT WE EVER SEEN BEFORE. YOU HAVE GIVEN THE BEAUTIFUL CHANCE FOR ALL OF US.

  NO ONE COMES FORWARD TO SHARE THIERS KNOWLEDGE LIKE THIS. BUT YOU DID. WE ARE VERY HAPPY AND VERY PROUD TO READ YOUR BLOG.

  THANK YOU VERY MUCH FOR YOUR INFORMATION.

  GOOD MORNING. HAVE A NICE DAY.

 4. Thanks for your post anna..Why you didnt post yesterday?…..

  Priya

 5. GOOD MORNING. HAVE A NICE DAY.

 6. dear brother, i read ur article, well done.can i get some tips. day trade. thanks. selvam panneer

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: