இன்றைய சந்தையின் போக்கு 16.06.2009


     நமது டார்கெட்டான 4375 – 4350 ஐ இன்று அல்லது நாளை சந்தை அடைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.     அந்த இடத்தில் எவ்வாறு செயல்படுவார்கள்??? என்பது தற்போதைய கேள்வி.  எப்பொழுதும் போல கரடியை ஏமாற்றி மேல் எடுத்து செல்வார்களா? அல்லது 4350 ஐ உடைத்து மேலும் கீழிறங்கி வருவார்களா?     4375 க்கு கீழ் பெரிதான சப்போர்ட் என்றால் 4200 மற்றும் 4060 தான்.

     இந்த வாரம் சந்தையின் போக்கில் சலசலப்பை ஏற்படுத்தும் சக்தி, நாளை முதல் வெளிவர உள்ள  அட்வான்ஸ் டேக்ஸ் விவரங்களுக்கு உண்டு.

     திருப்தியாக இருக்காது என்றே எதிர் பார்க்கிறேன்..  நேற்றைய பிசினஸ் லைன் முதல் பக்க கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல் இன்சைடர் செல்லிங் பல சந்தேகங்களை உருவாக்குகிறது.  

6 responses to this post.

 1. Which is the buy level?

 2. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 16, 2009 at 9:25 முப

  Thank you very much for your information sir.

 3. //நமது டார்கெட்டான 4375 – 4350 ஐ இன்று அல்லது நாளை சந்தை அடைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.//

  today opening move லயே அந்த target ஐ அடைந்துவிடும் போல தெரிகிறது அண்ணா..:)

 4. Posted by venkatesan on ஜூன் 17, 2009 at 8:23 முப

  pls give some suggestions to buy also

 5. Posted by முத்துக்குமார் on ஜூன் 17, 2009 at 5:31 பிப

  “”நமது டார்கெட்டான 4375 – 4350 ஐ இன்று அல்லது நாளை சந்தை அடைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது””

  சொன்னது சொன்னபடி
  அருமையான ஆய்வு. இதுபோன்ற வெற்றிகள் தொடரட்டும்.

  வாழ்த்துக்களுடன்,
  முத்துக்குமார்.கோ

 6. sir today reached the your tgt 4322 but close 4356 what next level

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: