இன்றைய சந்தையின் போக்கு 15.06.2009


கடந்த வெள்ளி கிழமை  எதிர் பார்ப்புகளையொட்டியே சந்தையின் நகர்வுகள் அமைந்தன.     4720 ஐ கடந்து செல்லவில்லை.  அதே வேளை கரடிகள் அதிகம் பலமடையவில்லை.   4570 என்ற முக்கிய மான சப்போர்ட் நிலையை உடைக்க வில்லை.    

இந்த வாரம் கரடி மற்றும் காளைகளுக்கான முக்கியமான நிலைகள்  (4550 – 4444) மற்றும் (4650-4720).

   இந்த இரு நிலைகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட பயணம் முடிவு செய்யப்படும்.

அதிகமான பங்குகள் மதில் மேல் பூனையாக அமர்ந்துள்ளது.

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்.. 

ரிலையன்ஸ் இன்ப்ரா – டாட்ட கம்யூனிகேசன்.  ஆக்ஸிஸ்  பேங்க்.

சன் – டீவி  – ஏற்றம் முடிவுற்றதாக கருதுகிறேன்,  240 முக்கியமான சப்போர்ட் அதை உடைத்தால் வேகமாக சரிவடையலாம்.   எனது பரிந்துரையின் பேரில் வாங்கிய நண்பர்கள் விற்று வெளியேறலாம்.  மீண்டும் 200 அல்லது அதற்கு கீழ் நிலையில் வாங்கலாம்.

2009Jun-SUN TV NETWORK LIMITED-800x521

இன்றைய முக்கிய நிலைகள்

நிப்டி ப்யூச்சர்     4605   மற்றும் 4570

 

Advertisements

3 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 15, 2009 at 8:40 முப

  Good morning sir and thank you very much for your views sir.

 2. GOOD MORNING சாய்.chart-உடன் கூடிய விளக்கம் அருமை.thank u சாய்.

 3. Posted by S. Karthi, Karur on ஜூன் 15, 2009 at 9:47 முப

  THANK YOU VERY MUCH FOR YOUR INFORMATION ABOUT THE MARKET.

  GOOD MORNING. HAVE A NICE DAY.

  HAVE A NICE WEEK.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: