இன்றைய சந்தையின் போக்கு 12.06.2009


நிப்டி மற்றும் சென்செக்ஸ் 1 மணி நேர சார்ட்டில் மிகவும் அரிதான Megaphone Top என்ற அமைப்பு (Pattern) உருவாகியுள்ளது.  

இந்த அமைப்பு ஒரு ஸ்டாக் அல்லது இன்டெக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் அதன் உயரத்தில் காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடைபெறும் போரட்டத்தை வெளிப்ப்படுத்தும் விதமாக அமைவதாகும்.

mp

mp1

தற்போது நிப்டியார் 4375 – 4350 ஐ நோக்கி பயணம் செய்வாரா அல்லது  ஸ்டாப்லாஸ் 4720 ஐ உடைத்து மேலும் ஒரு புதிய உயரத்தை அடைவாரா?

வர்த்தகர்கள் மேலே உள்ள தகவலை தகவல் என்ற அடிப்படையில் மட்டும் எடுத்துகொள்ளவும் இதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவேண்டாம்.    

முதலீட்டாளர்களின் மனநிலையை பார்த்தால்

2008 ஜனவரி மாத சரிவுக்கு முன் சில வாரங்கள் என்ன மன நிலை காணப்பட்டதோ அதே மாதிரியான மனநிலைதான் தற்போதும் நிலவுகிறது என்றால் மிகையில்லை.   தற்போதைய Volume அன்றைய நிலவரத்தையே பிரதிபலிக்கிறது.  ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் லாபத்தில் உள்ளார்கள்,  ஆனால் இன்று விட்டால் இனி இந்த விலையில் கிடைக்காது என்பதை போல இந்த உயரத்திலும் முதலீடு செய்கிறார்கள்.  2007 நவ – 2008 ஜன இல் எவ்வாறு அதை வாங்குங்க இதை வாங்குங்க என்று பரிந்துரைக்கபட்டதோ அதே போல் தான் இன்றும் பரிந்துரைகள் வருகின்றன.

 இன்றைய முக்கிய நிலைகள்

4726- 4686 – 4667-4650 – 4620  – 4590 – 4578 –  4560 – 4538

4600 மற்றும் 4550 முக்கிய சப்போர்ட் நிலைகள்.   

Advertisements

10 responses to this post.

 1. good morning sai sir,

  Thankyou for your chart information.

  இந்த‌ ஊரு இன்ன‌முமா ந‌ம்ம‌ள‌ ந‌ம்புது ன்னு ச‌ந்தைக்கு ஒரே ஆச்ச‌ரிய‌மா இருக்காமாம்.

  வாங்கோ, வாங்கோ வாங்க‌ற‌துக்கு வாங்கோ என்று ச‌ந்தை ந‌ம்மை அழைக்கிற‌து.

 2. Hi sai sir,

  Goodmorning. Interesting patterns and interesting explainations.

  thanks,
  warm regards,
  Muthu.

 3. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 12, 2009 at 9:11 முப

  I think the same story is going to be repeated again when FII’S exit market at top level (may be in a month or two).

  Thank you very much for your views .

  Good Morning to everybody and wish you all a successful trading.

 4. Posted by DAVID RAJA on ஜூன் 12, 2009 at 9:17 முப

  Thank you sir !

 5. சாய் உங்களின் மிகச்சிறந்த பதிவுகளில் இது ஒன்று.

  முதலீட்டாலர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் மீண்டும் ஒரு வலம் வர சந்தை தன் நிலையில் இருந்து எப்போது மாறும் என்று வழி மேல் விழிவைத்து காத்திருக்கின்றோம்… நன்றி…

 6. very interesting….keep it up

 7. Posted by rajan.chennai on ஜூன் 12, 2009 at 1:12 பிப

  MARKET REACT OPPOSITE TO IIP DATA.

 8. Posted by rajan.chennai on ஜூன் 12, 2009 at 3:24 பிப

  இன்றைய நிபிட்யின் நிலை :

  உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

 9. பாஸ்,

  எத்தனை நாளாச்சு இந்த பக்கம் வந்து:) ஏகப்பட்ட ஆணி ஆபிஸ்ல..

  நாலே வார்த்தைல “நச்”னு சார்ட் விளக்கம் கொடுத்து இருக்கீங்க!! நல்ல பதிவு!! எப்பவோ யாரோ ஒரு புத்தகம் சார்ட்களை போடறதா சொன்ன ஞாபகம் 🙂 சீக்கிரம் பண்ணுங்க பாஸ்!

  கூடிய சீக்கிரம் ஜோதியில் ஐக்கியமாகிறேன்!!

 10. HI,

  I AM NEW TO THE STOCK MARKET. I AM VERY INTERESTED LEARNING ABOUT THE TECHNICALS. TODAY I HAVE LEARNED ONE PATTERN FROM YOUR WEBSITE IE MEGAPHONE TOP. YOU ARE DOING A WONDERFUL JOB. PLEASE KEEP UP THE SAME. THANK U VERY MUCH FOR YOUR PREMARKET ANALYSIS AND THE NIFTY LEVELS.

  THANKS AND REGARDS,
  PRABHU

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: