இன்றைய சந்தையின் போக்கு 10.06.2009


நேற்றைய தினம் சந்தை தனது  திங்கள் கிழமை சரிவினை அதிரடியாக மீட்டெடுத்தது,     Fii’s அதிக அளவில் வாங்கியுள்ளார்கள்.    Dii’s விற்பதை தொடர்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் அதிகம் விலையேறின. 

இன்றைய முக்கிய நிலைகள்

4665 – 4637 – 4620- 4595 -4580 – 4537 – 4527 -4500 – 4455 – 4439 – 4370

4527 – 4500 – 4439 – 4370 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகள்.

அடுத்து வரும் நாட்களில் மீண்டும் 4370 ஐ உடைக்க முயற்சிக்கும்.   

கச்சா எண்ணை 70$  ஐ கடந்துள்ளது..    இந்த இடத்தில் நிலைப்பட்டால் 76$  மற்றும் 84 $ வரை செல்லலாம்.

6 responses to this post.

 1. goodmorning sai sir,

  thankyou for your nifty future levels.

 2. Posted by grchandhrakumar on ஜூன் 10, 2009 at 8:11 முப

  GOOD MORNING SAI SIR

 3. Dear sai sir,

  I got profit in your alok industries tips.

  Thankyou very much for your sevice.

  உங்க‌ள‌து புதிய‌ ச‌ந்தா விவ‌ர‌ங்க‌ளை த‌ய‌வு செய்து ப‌திவிட‌வும்.

 4. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 10, 2009 at 8:51 முப

  Good Morning sir and thank you very much for your views sir.

 5. Posted by S. Karthi, Karur on ஜூன் 10, 2009 at 9:20 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  சந்தையினைப் பற்றிய தங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி. நிப்டி நிலைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

  கச்சா எண்ணை விலை பற்றிய குறிப்பு அதில் வணிகம் செய்பவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

 6. dear sir U kept ur word. V got our money back. This is appriciable gesture. anyway thnx and all the best for ur future endeavors.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: