இன்றைய சந்தையின் போக்கு 09.06.2009


இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய சரிவினை நேற்றைய சந்தை சந்தித்தது.     தேர்தல் முடிவுகளை அடுத்து ஏற்பட்ட சுனாமி (ஏற்றம்) யோடு ஒப்பிட்டால் இது ஒன்றும் இல்லை.

நேற்றைய சரிவிற்கு காரணம்

1.  லாபத்தை உறுதிசெய்ய அனைவரும் முற்பட்டதால் ஏற்பட்ட Panic Selling Pressure.

2.  கேத்தன் பாரேக் – உடன் தொடர்புடையதாக, தடை செய்யபட்ட நபர்களின் F&O பொசிசன்களை உடனடியாக முடித்து கொள்ள அறிவுறுத்தபட்டதால் ஏற்பட்ட செல்லிங். 

இன்றைதுவக்கம் எவ்வாறு இருக்கும்…

நாளின் துவக்கத்தில் நேற்றைய தினம் லாபத்தை உறுதிசெய்ய தவறியவர்களால் செல்லிங் பிரசர் ஏற்படலாம்.  

ஆனால் நேற்றைய நமது வர்த்தகநேர முடிவின் போது பின் தங்கி இருந்த உலக சந்தைகள் அனைத்தும் தங்களது சரிவுகளை மீட்டெடுத்திருப்பது, நமது சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

நிப்டி 4375 நிலையினை எவ்வாறு கையாள்கிறது என்பதை பொறுத்தே. அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.  அதற்கு அடுத்தபடியாக 4305 மற்றும் 4063 ஆகியவை பெரிய அளவிளான சப்போர்ட்கள்.

இன்னும் கரடிகள் முழுமையாக பலமடையவில்லை.     

FII’s   நேற்றைய சரிவிலும்  லாபத்தை உறுதிசெய்ய முற்படவில்லை…  கடந்த மூன்று வர்த்தக தினங்களில் DII’s அதிக அளவில் விற்றுள்ளார்கள்.  

Screen

இன்றைய முக்கிய நிலைகள்    –  4375- 4395  4440 – 4457

 Cals Refineries   பங்கினை நான் 0.43-0.45 பைசாவில் விலையில் பரிந்துரைத்தேன்.   தற்போது 100% விலை உயர்ந்துள்ளது.   லாபத்தை உறுதி செய்யவும் அல்லது 50% பங்கினை விற்று போட்ட முதலீட்டை எடுத்து விடவும்.

10 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 9, 2009 at 8:52 முப

  Good Morning sir and thank you very much for your views sir.

 2. Posted by Srivignesh on ஜூன் 9, 2009 at 8:53 முப

  4375- 4595 – 4440 – 4457 ???????????????

 3. good morning sai sir.

  Thankyou for your information.

 4. dear sir my icici a/c no 613401159698 J.SRINIVASAN TRICHY THILLAI NAGAR BRANCH. I will b happy if u do as u told. thnx

 5. Posted by S. Karthi, Karur on ஜூன் 9, 2009 at 2:39 பிப

  Thank you very much for your article.

  Good afternoon.

  Mr. Srivignesh, 4395,4375 are support levels and remaining two are resistance for today’s market.
  that’s all.

 6. Cals Refineries பங்கினை நான் 0.43-0.45 பைசாவில் விலையில் பரிந்துரைத்தேன். தற்போது 100% விலை உயர்ந்துள்ளது. லாபத்தை உறுதி செய்யவும் அல்லது 50% பங்கினை விற்று போட்ட முதலீட்டை எடுத்து விடவும்.

  On that particular day you says that it is not your recommendation,just it is a msg from your friend,but by now you are saying that it is your recommendation.GOD ONLY KNOWS THE TRUTH.

 7. Posted by சாய்கணேஷ் on ஜூன் 9, 2009 at 5:30 பிப

  MANO..
  CALS REF பங்கினை பற்றிய தகவலை தந்தவர் எனது நண்பர்… அதையும் மறைக்காமல் அந்த பதிவில் குறிப்பிட்டு… அதை 100% ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளவர்கள் 10000 பங்குகளை வாங்குங்கள் என்று இங்கு சொன்னது நான்… அந்த வகையில் நான் சொன்னதை விற்று விடுங்கள் என்று இன்று சொல்லி உள்ளேன்.

  இதில் என்ன தவறு உள்ளது?

 8. Thanks a lot sir.

  நாளின் துவக்கத்தில் நேற்றைய தினம் லாபத்தை உறுதிசெய்ய தவறியவர்களால் செல்லிங் பிரசர் ஏற்படலாம்.
  -well said sir.
  While reading many blogs(both north indians and foreigners)they say “Trading Systems”.
  I don’t understand whats that. Is there any particular software for that. How to create our own trading system.Please explain.

 9. ரூம் போட்டு யோசிக்க‌றாங்க‌ளோ, வித‌வித‌மா கேக்குறாங்க‌ப்பா.

 10. Mr.Mano,
  உங்களைப்போன்றோரின் பின்புலம் என்ன?,

  என்னைப்போன்ற பங்குசந்தைக்கு அதிக பரிட்சயமில்லாதவர்களுக்கு அவரின் பரிந்துரைகளும் கருத்துக்களும் சரியாக புரிகிறது. உங்களுக்கு ஏன் புரிவது இல்லை?.

  சமுகத்துக்கு நல்லது செய்பவர்களை கெடுப்பதற்கு என்று இருக்கும் நீங்கள்
  எல்லாம் திருந்தவே மாட்டீர்களா?.

  ஏற்கனவே ஒருவர் எழுதுவதே கிடையாது.
  இதனால் உங்களுக்கு என்ன லாபம்?.

  முடிந்தால் நீங்களும் சாய்கணேஷ் ஐ விட நன்றாக எல்லாம் சரியாக எழுதுங்கள், எல்லோருக்கும் பயனுற நல்லது செய்யுங்கள்.

  அப்போதுதான் உங்களுக்கு இதுபோல பின்னுட்டமிடுவதற்கு அருகதை இருக்கிறது.

  அதுவரை உங்களை இந்தபக்கம் வரவேண்டும் என்று யாரும் அழைப்பு கொடுத்தால் மட்டும் வாருங்கள், இல்லையெனில் பொத்திக்கிட்டு உங்க வேலைய மட்டும் பாருங்க.

  உங்களுக்கு விஷயம் தெரிந்தால் உபயோகமான விதத்தில் மற்றவர்களுக்கு சொல்லுங்கள், நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள் அல்லது ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுங்கள், அதைவிட்டுவிட்டு இப்படி குற்றம் கண்டுபிடித்துகொண்டிருப்பதில் என்ன லாபம். அவரிடம் குற்றமே இருந்தாலும் அதை சுட்டிக்காட்டுவதில் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது.

  யார் சொன்னால் என்ன எல்லாருக்கும் லாபம் தானே?
  குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வந்து சிந்திக்க பழகுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: