இன்றைய சந்தையின் போக்கு 08.06.2009


வெள்ளிகிழமை நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 4695 இல் முடிந்துள்ளது.   4600-4650 வலுவான தடை நிலையாக இருந்து வருகிறது.    நிப்டி 13 வாரம் தொடர் உயர்வுடன்,  வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

அடுத்து வரும் நாட்களின் பயணம் 4780 ஆ அல்லது 4100 ஆ  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலே எடுத்து செல்ல நல்ல வேல்யூம்-டன் 4650 ஐ கடக்க வேண்டும்.

10ல் 9 பங்குகள் அதிகம் வாங்கபட்ட நிலையில் உள்ளது.   ஆனால் இன்னும் மக்களிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பு நிலவுவதால் லாப்த்தை உறுதி செய்யும் ஆசை வரவில்லை.    

லாபத்தை உறுதி செய்யும் போக்கு வரும் வரை RangBound சந்தையாக இருக்க வாய்ப்பு அதிகம்.

இன்றைய முக்கிய நிலைகள்..

4686 -4669 – 4646 -4628 – 4605 – 4582 – 4575 – 4544 – 4506  – 4426

நண்பர்களே :-  வரும் ஆகஸ்ட் 17 வரை வேறு பல முக்கிய வேலை பளு காரணமாகவும் தொடர் பயணங்கள் காரணமாகவும்  என்னால் பதிவெழுதுவதில் அதிகம் கவணம் செலுத்த இயலாத நிலையில் உள்ளேன்.   அது வரை முடிந்த வரை ஒரு சில வரிகளில் எழுத முயற்சிக்கிறேன்.  ஆகஸ்ட் 17 ற்கு பிறகு மேலும் பல புதிய தகவல்களுடன் குறிப்பாக டெக்னிகல் விசயங்களுடன் மேம்படுத்துவோம்.   

புரிந்துணர்வுடன் கூடிய ஆதரவிற்கு மிக்க நன்றி.

 

5 responses to this post.

 1. Add your Blog to Top Tamil Blogs – Powered by Tamilers.
  It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

  This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

  http://tamilers.com/topblogs
  Top Tamil Blogs

  “சிறந்த தமிழ் வலைப்பூக்கள்” தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

  http://tamilers.com/topblogs
  சிறந்த வலைப்பூக்கள்

  நன்றி.
  தமிழர்ஸ் டாட் காம்.

 2. என்னடா… மணி 9:30 ஆகியும் பதிவை இல்லையே என்று நினைத்து மீண்டும் மீண்டும்.. புதிப்பித்து பார்த்தால் உங்கள் பதிவு…திரையில் மிக்க நன்றி…

  மக்களிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பு நிலவுவதால் லாப்த்தை உறுதி செய்யும் ஆசை வரவில்லை. என மிகச்சரியா கூறியுள்ளீர்கள் (நானும் சில பங்குகளை வைத்துள்ளேன் என்ன செய்றது ஆசை யாரை விட்டது)

  ஆகஸ்ட் 17 வரை இடைவேளை மிகவும் அதிகம் சந்தை கீழ்நோக்கி அல்லது எதிர்திசையில் செல்லும் போது உங்களின் வழிகாட்டுதல் எங்களுக்கு மிகவும் அவசியம் தயவுசெய்து முடிந்தவரை பதிவுஇடுங்கள் சாய்….

 3. Posted by S. Karthi, Karur on ஜூன் 8, 2009 at 11:46 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information and nifty levels.

  Good Morning. Have a nice day

 4. Posted by S. Karthi, Karur on ஜூன் 8, 2009 at 11:47 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information and nifty levels.

  Good Morning. Have a nice day.

  Have a wonderful journey.

 5. Posted by முத்துக்குமார் கோ on ஜூன் 8, 2009 at 5:46 பிப

  இன்றைய சந்தை உங்கள் சொல் படி நடந்தது.

  நன்றிகளுடன்,
  முத்துக்குமார் கோ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: