Archive for ஜூன் 4th, 2009

இன்றைய சந்தையின் போக்கு 04.06.2009

தொடரும் மேடு பள்ளங்கள் …  ஓய்வெடுக்க நினைக்கும் காளைகள்…  ஆனால்  கரடிகள் பலம்பெறவில்லை.   4580 – 4590 வலுவான  நிலையாக உள்ளது.  

4470  – 4440 – 4375 ஆகியவை முக்கியமான சப்போர்ட் நிலைகளாக உள்ளது.   

இன்றைய முக்கிய நிலைகள்…

நிப்டி ப்யூச்சர்.

4540 – 4555 – 4566 – 4588- 4633  

4510- 4490 – 4470 – 4428 – 4375  

வேலை பளு காரணமாக சிறு பதிவாக முடிக்கிறேன்.