இன்றைய சந்தையின் போக்கு 03.06.2009


நேற்றைய தினம் கரடிகள் போராடி முக்கிய சப்போர்ட் நிலையான 4465  ஐ உடைத்தும் அதை தக்க வைக்க வில்லை.   திங்கள் கிழமை கேப் அப் ஆனதால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பி விட்டு மேலெழுந்தது சந்தை. 

மீண்டும் அதே 4475-65 கரடிகளுக்கான முக்கிய நிலையாக இருக்கும்.    

இன்றைய முக்கிய நிலைகள்

நிப்டி ப்யூச்சர்.

4550 – 4580 – 4600 – 4625 – 4639  

4525 – 4495 – 4455 – 4435 – 4420 

மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும் –  தனியார் மயமாக்கலில் உலகத்துக்கே முன்னோடியாக இருந்த அமெரிக்க அரசு, திவாலான  உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்தை (ஜி.எம்) அரசுடைமையாக்கி நடத்த உள்ளது.   ஆனால் நாம் இன்றும் நல்ல லாபத்தில் இயங்கும் பொதுதுறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை யோசித்து வருகிறோம்.

 

 

7 responses to this post.

  1. Posted by S. Karthi, Karur on ஜூன் 3, 2009 at 8:54 முப

    Dear Sai anna,

    Thank you very much for your about the market and nifty levels.

    Good Morning. Have a nice day.

  2. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 3, 2009 at 9:01 முப

    Good morning sai sir and thank you very much for your market analysis.

    Good Morning to everybody and wish you all a successful trading.

  3. thanks for the informations.

  4. Posted by GR CHANDHRAKUMAR on ஜூன் 3, 2009 at 9:24 முப

    GOOD MORNING SAI SIR…….

  5. மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும்… தொடர்ச்சியாக 12 வாரங்கள் உயர்வடைந்திருக்கும் சந்தை மாறி மீண்டும் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிலைக்கு வரும் என்று நம்புவோம்.

  6. மீண்டும் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிலை வரும் என்று நம்புவோம்.waiting…………..

  7. sir what about the sai consultancy and ur technical class…..pls say abt that

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: