இன்றைய சந்தையின் போக்கு 02.06.2009


தொடரும் ஏற்றம் –  3100 நிலைகளில் இருந்து, ஏழாவது முறையாக போலியான கரடியின் தோற்றத்தை உருவாக்கி மேலே எடுத்து செல்கிறார்கள். 

2530 இல் இருந்து 8 கேப் அப் இடைவெளிகள்,   அதில் 3 இடைவெளிகள் வாரந்திர சார்ட்டில் பெரிய அளவில் உள்ளது.    இது வரை எந்த சந்தையிலும் இத்தனை இடைவெளிகளை விட்டு மேலே சென்றது இல்லை.    அதே நேரத்தில் வரலாறு மாற்றி எழுதபடகூடாது என்பதில்லை.   3400 க்கு கீழ் உள்ள இடைவெளிகளை காலாவதி ஆனதாக எடுத்து கொண்டாலும் , அதற்கு மேல் உள்ள்வை நிரப்படுமா?  அப்படி என்றால் எப்பொழுது.      உடனடியாகவா? அல்லது மீண்டும் புதிய உயரங்களை தொட்ட பிறகா?

தற்சமயம் – 4090 க்கு மேல் 3 கேப் அப் இடைவெளிகள்…   மற்றும் 4 ரன்னிங் கேப்  உள்ளது. 

நேற்றையதினம் நிப்டி,  பேங்க் நிப்டி இரண்டும் மாறுபட்ட நிலையில் இருந்தது குறிப்பிடதக்கது.

கேப் அப் ஆக துவங்கிய நிப்டி வேகமாக கீழிறங்கியது….  இடைவெளி பகுதியில் பாதிவரை (4465) சென்று முழுமையாக (4440)  நிரப்பாமல் மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு மேலெடுத்து சென்றார்கள்.  

நேற்றைய கீழ் நிலையான 4465 தற்போது கரடிகளுக்கு முக்கிய நிலையாக இந்த வாரம் இருக்கும்.

எப்பொழுதும் ஒரு சில சில பங்குகள் நிப்டியின் போக்கினை பிரதிபலிக்கும்..  அதில் பாரதி ஏர்டெல்லும் ஒன்று. 

டெக்னிகல் வர்த்தகர்கள் –  பாரதி,  சிப்லா, மற்றும் கிரேசிம் ஆகிய பங்குகளின் சார்ட்களை கவனிக்கவும் சில வாய்ப்புகள் தெரிகிறது.    சரியான Entry-Exit தேர்ந்தெடுத்து செயல்படவும்.

(இது பரிந்துரை அல்ல.) 

உலக நிலவரம்.

தங்கம் – ஜொலிக்கிறது  –  2008 இல் இருந்து 4 வது முறையாக 1000$  ஐ தொடுகிறது இம்முறை அதை கடந்து புதிய உயரத்தை தனதாக்குமா?

கச்சா எண்ணை –  68$ 

டவ் ஜோன்ஸ் – கடந்த ஒரு மாத காலமாக போராடி வந்த 8500 என்ற தடை நிலையை கடந்துள்ளது.   பெரிய அண்ணன் நமது நிலைக்கு அருகில் வர இன்னும் 4000 புள்ளிகள் வரை உயர வேண்டும்..  ஏன் என்றால் நம்ம அண்ணன் நிப்டியார் கீழ்நிலையில் இருந்து 100% உயந்துள்ளார்.

இன்றைய முக்கிய நிலைகள் – 

நிப்டி ப்யூச்சர்.

4560- 4575 – 4594 – 4610  

4535 – 4520 – 4495 – 4460

————————————————————————————————————————————–

http://www.editgrid.com/user/top10shares/Sai_Calls 

 

5 responses to this post.

 1. Posted by GR CHANDHRAKUMAR on ஜூன் 2, 2009 at 7:17 முப

  GOOD MORNING SAI SIR………

 2. Posted by GR CHANDHRAKUMAR on ஜூன் 2, 2009 at 7:18 முப

  போலியான கரடியின்

 3. thanks sir.

 4. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 2, 2009 at 9:25 முப

  Good Morning sai sir and thank you very much for your views sir.

 5. Dear sir

  i am unable to buy this stock..please advice any kind of same stocks like this..

  thanks in advance

  மே 29, 2009 at 2:10 பிற்பகல்

  INFORMATION ALERT:

  CALS REF LTD.

  52WEEK -HIGH =6.70 LOW 0.32.

  SOURCE: http://WWW.BSEINDIA.COM

  LINK :http://www.bseindia.com/stockreach/stockreach.htm?scripcd=526652

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: